Avengers Doomsday படத்தில் நடிகர் தனுஷ்? ரசிகர்களுக்கு வெயிட்டான சர்ப்ரைஸ் இருக்கு போலயே!Avengers Doomsday படத்தில் நடிகர் தனுஷ்? ரசிகர்களுக்கு வெயிட்டான சர்ப்ரைஸ் இருக்கு போலயே!

Avengers Doomsday படத்தில் நடிகர் தனுஷ்: இந்தியாவை தாண்டி உலகமே பார்த்து ரசித்து கொண்டாடிய படங்களில் முக்கியமான ஒன்றுதான் அவெஞ்சர்ஸ் ( Avengers ). கடைசியாக வெளியான Avengers endgame திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தில் இடம்பெற்ற எல்லா கதாபாத்திரத்திற்கும் தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.

அந்த வகையில் iron man கேரக்டரில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் Robert Downey Jr. கடைசியாக இவரின் இறப்புடன் Avengers படத்தை முடித்திருப்பார்கள் இயக்குனர்  Russo brothers. இதனை தொடர்ந்து மிகப்பெரிய கொடூர வில்லனாக இருந்து வந்த Dr. Doom கதாபாத்திரத்தை மையமாக கொண்டு உருவாக போகும் Avengers Doomsday படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

]மேலும் இப்படத்தில்  Dr. Doom என்ற வில்லன் கதாபாத்திரத்தில் Robert Downey Jr தான் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் இப்படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் அவர் எந்த கேரக்டரில் நடிக்க போகிறார் என்று பெரிய எதிர்பார்ப்பில் அவருடைய ரசிகர்கள் இருந்து வருகின்றனர். kollywood cinema news in tamil

Also Read: அண்ணா தொடரில் இருந்து திடீரென விலகிய முக்கிய பிரபலங்கள்? சீரியல் குழு அளித்த அதிர்ச்சி தகவல்!!

இவர் ஏற்கனவே The grey man எனும் திரைப்படத்தில் Russo brothers வுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். எனவே அவர் இப்படத்தில் நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த செய்தி தற்போது சோசியல் மீடியாவில் தீயாக பரவி வருகிறது. Avengers Doomsday

சமீபத்தில் தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. dhanush

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

அதிகம் பேசப்படாத 5 சூப்பர் ஹிட் திரைப்படங்கள்

மகளை திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகர்

பாளையத்து அம்மன் படத்தில் நடித்த குழந்தையை நியாபகம் இருக்கா?

உலகநாயகன் கமல்ஹாசன் ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் புதிய அப்டேட் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *