அட்ரா சக்க., சூப்பர் ஸ்டாருடன் கூட்டணி வைத்த நடிகர் தனுஷ்.., படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு - படு குஷியில் ரசிகர்கள்!!அட்ரா சக்க., சூப்பர் ஸ்டாருடன் கூட்டணி வைத்த நடிகர் தனுஷ்.., படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு - படு குஷியில் ரசிகர்கள்!!

தமிழ் சினிமா முதல் ஹாலிவுட் வரை சென்று தனது தனித்துவமான நடிப்பால் உச்சத்தை தொட்டவர் தான் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் தற்போது வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், அவருடைய 50 வது படத்தை அவரே இயக்கி நடித்து வருகிறார். இப்பொழுது இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது சூப்பர் அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதாவது நடிகர் தனுஷ் ஃபிடா, லவ் ஸ்டோரி ஆகிய படங்களை இயக்கிய தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். அதுமட்டுமின்றி அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, முக்கிய கேரக்டரில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா நடிக்க இருக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் பூஜை இன்று கோலாகலமாக நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

ரேஷன் கார்டுதாரர்களே.., இத முதல நோட் பண்ணிக்கோங்க.., ரொம்ப யூஸ்புல்லா இருக்கும்.., வெளியான முக்கிய அப்டேட்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *