இட்லி கடை ஷூட்டிங் போது நடிகர் தனுஷுக்கு உடல்நிலை பாதிப்பு குறித்து இணையத்தில் ஷாக்கிங்கான தகவல் வெளியாகியுள்ளது.
தனுஷ்:
கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை சென்று ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றவர் தான் நடிகர் தனுஷ். இவர் தற்போது நடிகராக மட்டுமின்றி, இயக்குனராகவும் பட்டையை கிளப்பி வருகிறார். அதன்படி இவர் நடித்து இயக்கிய ராயன் படம் இந்த வருடம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.
நடிகர் தனுஷுக்கு உடல்நிலை பாதிப்பு?.., என்ன தான் ஆச்சு? .., வெளியான ஷாக்கிங் தகவல்!!
இதனை தொடர்ந்து தற்போது, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் மற்றும் இட்லி கடை என இரண்டு படங்களை இயக்கி வருகிறார். அதுபோக சில படங்களில் பிசியாக நடித்தும் வருகிறார். மேலும், இவர் இயக்கி வரும் இட்லி கடை படத்தில் நித்யா மேனன், அருண் விஜய் லீடு ரோலில் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் போது தனுஷ்க்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்த காரணத்தால் அவர் சென்னைக்கு ஓய்வெடுக்க வந்துள்ளார்.
மறைந்த VJ சித்ராவின் தந்தை தூக்கிட்டு தற்கொலை.., ரசிகர்கள் ஷாக்!!
ஆனால் அவர் படுத்த படுக்கையாக இருக்கிறார் என்று செய்திகள் வெளியாகி வந்தது. ஆனால், அவர் தற்போது நலமாக இருக்கிறார். 2 நாட்கள் ஓய்வுக்கு பின் வெளிநாட்டிற்கு புத்தாண்டை கொண்டாட இருக்கிறார் என்று பிரபல பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார். இதை கேட்டதும் அவருடைய ரசிகர்கள் சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
காஞ்சனா 4ல் விஜய் பட ஹீரோயின்.., ராகவா லாரன்ஸ் போட்ட மாஸ்டர் பிளான்!!
சுந்தரி சீரியல் நடிகர் திலீப் ஷங்கர் ஹோட்டல் அறையில் சடலமாக மீட்பு.., என்ன காரணம் தெரியுமா?
வாரிசு நடிகர்களால் சினிமா வாய்ப்பை இழந்தேன்.., பிரபல நடிகர் ஷாம் உருக்கம்.., யாரை சொல்கிறார்?
2024ல் அதிக வசூலை ஈட்டிய டாப் 10 இந்திய படங்கள்…, விஜய்யின் தி கோட் எத்தனாவது இடம் தெரியுமா?