இந்த போட்டோவில் க்யூட்டாக இருக்கும் குழந்தை யார் தெரியுமா? இவர் ஒரு தனுஷ் பட நடிகை? கண்டுபிடிங்க பார்க்கலாம்!!இந்த போட்டோவில் க்யூட்டாக இருக்கும் குழந்தை யார் தெரியுமா? இவர் ஒரு தனுஷ் பட நடிகை? கண்டுபிடிங்க பார்க்கலாம்!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் நுழைந்த நடிகைகளில் ஒரு சிலர் மட்டுமே ரசிகர்களின் பேவரைட் நடிகைகளில் ஒருவராக இடம் பிடிப்பார்கள். அந்த வகையில் சிம்பு, தனுஷ் படங்களில் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகை தான் மேகா ஆகாஷ். அவர் என்னை நோக்கி பாயும் தோட்டா, நான் வந்தா ராஜாவாகத்தான் வருவேன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு இவருக்கு தமிழில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், தற்போது சந்தானம் நடிக்கும் “வடக்குபட்டி ராமசாமி” படத்தில் நடித்து வருகிறார்.

அதுமட்டுமின்றி தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அதன்படி பலவிதமாக போட்டோ ஷூட் நடத்தி தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் நடிகை மேகா ஆகாஷ் தனது அப்பாவுடன் சிறு வயதில் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் மேகா ஆகாஷ் சிறு வயதிலும் செம்ம க்யூட்டாக இருக்கிறார் என்று வாயை பிளந்து வருகிறார்கள்.    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *