ராயனாக ஓடிடிக்கு வரும் தனுஷ்? ரிலீஸ் தேதியை குறித்த பிரபல நிறுவனம்!ராயனாக ஓடிடிக்கு வரும் தனுஷ்? ரிலீஸ் தேதியை குறித்த பிரபல நிறுவனம்!

tamil cinema news: ராயனாக ஓடிடிக்கு வரும் தனுஷ்: தமிழ் சினிமாவில் பாடகர், பாடலாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகராக ஆல் இன் ஆல் அழகு ராஜாவாக  இருந்து வருபவர் தான் தனுஷ். தற்போது அவர் இயக்கி நடித்த திரைப்படம் தான் ராயன். ஜூலை 26ம் தேதி வெளியான இந்த திரைப்படம் இப்பொழுது வரை தியேட்டரில் வெற்றிகரமாக நடை போட்டு வருகிறது.

மேலும் இப்படம் இதுவரை உலக முழுவதும் 150 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. மேலும் இப்படம் வசூலை வாரி குவிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அண்ணன் – தம்பி – தங்கை பின்னணியில் எழுதப்பட்ட இந்த கதையில் 2 கேங்ஸ்டர் குரூப்பில் இருந்து எப்படி நாயகன் காப்பாற்றுகிறார் என்பது தான் கதை. kollywood cinema actor

ராயனாக ஓடிடிக்கு வரும் தனுஷ்

இப்படத்தில் அவருடன் சேர்ந்து துஷாரா விஜயன், எஸ்.ஜே சூர்யா, செல்வராகவன், சந்தீப் கிஷான் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்நிலையில் ராயன் படம் குறித்து முக்கியமான தகவல் வெளியாகி உள்ளது. amazon prime ott

Also Read: எதிர்பார்ப்பை தூண்டிய விடா முயற்சி புதிய போஸ்டர்? படக்குழு அதிகாரப்பூர்வ வெளியீடு? சும்மா பிச்சு உதறுதேப்பா!!

அதாவது தனுஷ் நடித்த ராயன் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 23ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

இது குறித்த அறிவிப்பை அமேசான் ப்ரைம் நிறுவனம் சமூக வலைதள பதிவில் பகிர்ந்துள்ளது.

மேலும் தியேட்டரில் கிடைத்த வரவேற்பு ஓடிடி தளத்தில் கிடைக்குமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். dhanush raayan movie

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

அப்படி போடு… இது தான்யா Weekend

எதிர் நீச்சலை தொடர்ந்து சன் டிவியின் முக்கிய சீரியல் முடிவுக்கு வருகிறது

“தமிழக வெற்றிக் கழகம்” கட்சியின் முதல் மாநாடு எப்போது?

சமந்தாவின் மாஜி கணவனுக்கு 2வது திருமணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *