
Actor Dhanush 50th movie: ஜூலை 26ல் “ராயன்’ வருகிறான்: திரையுலகில் கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அனைத்து மொழிகளிலும் நடித்து பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானவர் தான் நடிகர் தனுஷ்1. பன்முக கலைஞராக விளங்கி வரும் இவர் தற்போது ராயன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் அவருடன் சேர்ந்து எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிஷன், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது.
ஜூலை 26ல் “ராயன்” வருகிறான்… ரிலீஸ் தேதியை குறித்த நடிகர் தனுஷ்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!

உடனுக்குடன் செய்திகளை அறிய Watsapp Group -யை பின் தொடருங்கள்!
இதனை தொடர்ந்து படத்தின் ஷூட்டிங் சில நாட்களுக்கு முன்னர் முடிந்த நிலையில், தற்போது படக்குழு ப்ரோமோஷன் பணிகளில் மும்மரமாக இருந்து வருகிறது. இந்நிலையில் ராயன் படத்தை குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் தனுஷ் நடித்து இயக்கிய ராயன் திரைப்படம் அடுத்த மாதம் 26ம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் படு கொண்டாட்டத்தில் இருந்து வருகின்றனர். இதனை தொடர்ந்து தனுஷ் “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” என்ற படத்தையும் இயக்கி வருகிறார். இப்படமும் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. kollywood cinema – hollywood cinema – bollywood cinema – singer – actor – director – box office king
“Pirates of the Caribbean” பட பிரபலம் திடீர் மரணம் – சோகத்தில் மூழ்கிய ஹாலிவுட் ரசிகர்கள்!
தமிழ்நாடு ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப் 2024
சூப்பர் சிங்கர் 10 டைட்டில் வின்னர் யார் தெரியுமா?
20 வருஷம் வேலையே பார்க்காத ஆளுக்கு சம்பளம் கொடுத்த நிறுவனம்
SSC CGL 2024: மத்திய அரசு துறைகளில் 17727 காலிப்பணியிடங்கள்
↩︎actor dhanush movie latest update