ஒளிப்பதிவாளர் அவதாரம் எடுத்த நடிகர் தனுஷ் மகன் ! எந்த படம் தெரியுமா ? - திரைப்படம் விரைவில் வெளியாக வாய்ப்பு !ஒளிப்பதிவாளர் அவதாரம் எடுத்த நடிகர் தனுஷ் மகன் ! எந்த படம் தெரியுமா ? - திரைப்படம் விரைவில் வெளியாக வாய்ப்பு !

ஒளிப்பதிவாளர் அவதாரம் எடுத்த நடிகர் தனுஷ் மகன். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் தனுஷ். திரையில் தனது அசுரத்தனமான நடிப்பின் மூலம் தனக்கென பெறும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். இதன் அடிப்படையில் தனுஷின் மகன் யாத்ரா புதிய படத்தில் இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி நடித்துவரும் திரைப்படம் தான் ராயன். மேலும் ராயன் திரைப்படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் விதமாக எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த படத்தின் கதைக்களமானது கேங்ஸ்டர் திரைப்படமாக எடுக்கப்பட்டு வருகிறது. இதற்க்கு கூடுதல் சிறப்பாக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

கலைத்துறையில் சாதிக்கவிரும்பும் இளைஞர்களுக்கான போட்டிகள் சென்னையில் நடைபெறுகிறது.

இந்த நிலையில் ஒளிப்பதிவு துறையில் ஆர்வமுள்ள நடிகர் தனுஷின் மூத்த மகன் யாத்ரா, தனுஷ் இயக்கி நடிக்கும் ராயன் படத்தில் பணிபுரிந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *