சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தருமபுரி DHS ஆட்சேர்ப்பு 2024. மாவட்ட சுகாதார சங்கம் கீழ்க்கண்ட விண்ணப்பங்களை வரவேற்கிறது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து 23.08.2024 அன்று மாலை 5.00 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
தருமபுரி DHS ஆட்சேர்ப்பு 2024
அமைப்பின் பெயர் :
தருமபுரி மாவட்ட சுகாதாரத்துறை
வகை :
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை :
ஆயுஷ் டாக்டர் – 2
(சித்தா)
விநியோகிப்பாளர் – 6
சிகிச்சைமுறை உதவியாளர் – 01 ( பெண்கள் மட்டும் )
பல்நோக்கு தொழிலாளி – 09
மாவட்டம் நிரல் மேங்கர் – 01
தரவு உதவியாளர் – 01
சம்பளம் :
நாள் ஒன்றுக்கு 300 முதல் ( 40 ஆயிரம் மாத சம்பளமாக வழங்கப்படும்).
கல்வி தகுதி :
ஆயுஷ் டாக்டர்
BSMS (பதிவு அந்தந்த வாரியம் / கவுன்சில் தமிழ் போன்ற மாநிலங்கள் நடு இந்திய வாரியம் மருத்துவம் /TSMC/TNHMC) படித்திருக்க வேண்டும்.
விநியோகிப்பாளர்
D.Pharm (ஒருங்கிணைந்த பார்மசி படிப்பு (தமிழக அரசு வழங்கிய சான்றிதழ் மட்டும்)
சிகிச்சைமுறை உதவியாளர்
நர்சிங் டிப்ளமோ சிகிச்சையாளர் (தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட சான்றிதழ் இருக்க வேண்டும்)
பல்நோக்கு தொழிலாளி
8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் மொழியை படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
மாவட்டம் நிரல் மேங்கர்
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகதில் பி.எஸ்.எம்.எஸ் படித்திருக்க வேண்டும். பொது சுகாதாரம் மற்றும் கணினி அறிவு, MS Office போன்றவை தெரிந்திருக்க வேண்டும். அது ஒரு விருபதக்க தகுதியும் கூட.
தரவு உதவியாளர்
கணினியில் /IT/ வணிகம் /நிர்வாகம்/ போன்ற ஏதேனும் ஒன்றில் பட்ட படிப்பு முடித்திருக்க வேண்டும்.
பொது சுகாதாரத் துறை வேலைவாய்ப்பு 2024 ! திருப்பூர் மாவட்ட DHS 36 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
வயது வரம்பு :
வயதை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
பணியமர்த்தப்படும் இடம் :
தருமபுரி – தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை :
தருமபுரி மாவட்ட DHS இல் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு கீழே உள்ள அனைத்து ஆவணங்களுடன் பின்வரும் முகவரிக்கு பயோடேட்டா / CV ஐ இணைத்து அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
10வது மற்றும் 12வது மதிப்பெண் பட்டியல்.
சமூக சான்றிதழ்.
டிகிரி மதிப்பெண் பட்டியல் மற்றும் பட்டப்படிப்பு சான்றிதழ்.
முந்தைய பணி அனுபவம்.
இருப்பிட சான்று (ஏதேனும் ஒன்று)
மாற்றுத்திறனாளிகள் / திருநங்கைகள் / பிரிந்து சென்ற பெண் என்றால் சான்றிதழ் ஆதரவற்ற விதவை/முன்னாள் சேவை ஆண்கள். இவர்கள் அனைவரும் அதற்கான உரிய சான்றிதழ்.
அனுப்ப வேண்டிய முகவரி :
நிர்வாக செயலாளர் / மாவட்ட சுகாதார அலுவலர்,
மாவட்ட சுகாதார சங்கம்,
மாவட்ட சுகாதார அலுவலகம்,
தருமபுரி -636705
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி : 05.08.2024
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி : 23.08.2024
தேர்ந்தெடுக்கும் முறை :
நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Download |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.