யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்கையை தோனி கெடுத்து விட்டார் - யோகிராஜ் சிங் குற்றச்சாட்டு !யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்கையை தோனி கெடுத்து விட்டார் - யோகிராஜ் சிங் குற்றச்சாட்டு !

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்கையை தோனி கெடுத்து விட்டார் என யுவராஜின் தந்தை யோகிராஜ் சிங் குற்றம்சாட்டியுள்ள சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணியின் முன்னாள் கிரக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்கையை தோனி கெடுத்து விட்டார். அவரை ஒரு போதும் மன்னிக்க மாட்டேன் என யுவராஜ் சிங்கின் தந்தை யோகிராஜ் கட்டமாக தெரிவித்துள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரரும் யுவராஜ் சிங்கின் தந்தையுமான யோகிராஜ் (வயது 63), தோனியை தாக்கி பேசுவது இது முதல் முறை அல்ல. அத்துடன் இந்த ஆண்டின் துவக்கத்தில் தோனியின் மோசமான செயல்களால் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் 2024ல் ஐபிஎல் வெற்றி வாய்ப்பு நழுவியது.

மேலும் யுவராஜ் மீது தோனி பொறாமைப்படுகிறார் என்று பல குற்றசாட்டுகளை முன்வைத்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் யோகிராஜ் தோனியை குற்றம் சாட்டி பேசியுள்ளார்.

இதனை தொடர்ந்து யுவராஜ் சிங் கிரிக்கெட் வாழ்கையை தோனி கெடுத்து விட்டார் என்றும், அவரை ஒரு போதும் மன்னிக்க மாட்டேன்’ என யோகிராஜ் சிங் தற்போது குற்றம் சாட்டியுள்ளார்.

உச்ச நீதிமன்றம் புதிய கொடியை அறிமுகப்படுத்திய ஜனாதிபதி – இதை எல்லாம் நோட் பண்ணீங்களா!

மேலும் அவர் தோனி மிகப்பெரிய கிரிக்கெட் வீரர் ஆனால் தன் மகனுக்கு எதிராக அவர் செய்தது எல்லாம் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக தற்போது வெளியில் வந்து கொண்டிருக்கிறது.

இதை என்னுடைய வாழ்நாளில் மன்னிக்க முடியாது என்றும் யோகிராஜ் சிங் கூறியுள்ளார். இவர் பேசியது தற்போது கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *