DHS வேலைவாய்ப்பு 2024. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவமனை ஆட்சேர்ப்பு 2023. கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சார்ந்த அரசு மருத்துவமனை மற்றும் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்திற்க்கு பல் மருத்துவர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன அதற்க்கான கல்வி தகுதி , வயது , சம்பளம், விண்ணப்பிக்கும் முறை ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. dhs recruitment 2024.
DHS வேலைவாய்ப்பு 2024
துறையின் பெயர் :
அரசு மருத்துவமனை – கிருஷ்ணகிரி மாவட்டம்.
பதவியின் பெயர் :
பல் மருத்துவர்.
காலிப்பாணியிடங்களின் எண்ணிக்கை:
பல் மருத்துவர் – 02.
கல்வி தகுதி :
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் B .D. S பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் :
RS.34,000 மாத சம்பளமாக வழங்கப்படும்.
தனலக்ஷ்மி வங்கி ஆட்சேர்ப்பு 2024 ! இந்தியா முழுவதும் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
வயது தகுதி :
OC – 18 முதல் 30 வரை உள்ளவர்கள்.
BC – 18 முதல் 32 வரை உள்ளவர்கள்.
MBC – 18 முதல் 32 வரை உள்ளவர்கள்.
SC – 18 முதல் 35 வரை உள்ளவர்கள்.
ST – 18 முதல் 35 வரை உள்ளவர்கள்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
22.12.2023 அன்று வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். DHS வேலைவாய்ப்பு 2024.
விண்ணப்பிக்கும் முறை :
பல் மருத்துவர் பணிக்கு விண்ணப்பிக்கும் போது விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தங்களின் ஆவணங்களை தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :
துணை இயக்குனர் சுகாதார பணிகள்,
மாவட்ட ஆட்சியரகம் பின்புறம்,
வட்டார போக்குவரத்து கழகம் அருகில்,
கிருஷ்ணகிரி – 635 115.
OFFICIAL NOTIFICATION | CLICK HERE |
OFFICIAL APPLICATION | CLICK HERE |
தேவையான ஆவணங்கள் :
விண்ணப்பம்,
முழுமையான முகவரி மற்றும் அலைபேசி எண் குறிப்பிட பட்டிருக்க வேண்டும்.
முன்னுரிமை சான்றிதழ் நகல்.
கல்வி தகுதி சான்றிதழ் நகல்.
பிறந்த தேதிக்கான சான்றிதழ் நகல்.
சாதி சான்றிதழ் நகல்.
இருப்பிட சான்றிதழ் நகல்.
குறிப்பு:
விண்ணப்பதாரர் சமீபத்திய புகைப்படத்துடன் மேற்காணும் விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து அத்துடன் சுய சான்று கையேழுத்திட்ட சான்றிதழ் நகல் இணைக்கப்பட வேண்டும்.
நேர்காணலின் போது அசல் ஆவணங்கள் மற்றும் முன் அனுபவ சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். DHS வேலைவாய்ப்பு 2024.