நாமக்கல் மாவட்ட அரசு வேலைவாய்ப்பு 2024 ! DHS தேசிய நலவாழ்வு திட்டத்தில் பல்வேறு பணியிடங்கள் அறிவிப்பு !நாமக்கல் மாவட்ட அரசு வேலைவாய்ப்பு 2024 ! DHS தேசிய நலவாழ்வு திட்டத்தில் பல்வேறு பணியிடங்கள் அறிவிப்பு !

தமிழ்நாட்டில் தேசிய நலவாழ்வு திட்டத்தின் சார்பில் DHS நாமக்கல் மாவட்ட அரசு வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பின் அடிப்படையில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அவ்வாறு தெரிவிக்கப்பட்ட தமிழ்நாடு அரசு பணிகளுக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை போன்ற அடிப்படை தகவல்கள் குறித்த முழு விவரம் தெளிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்ட அரசு வேலைவாய்ப்பு 2024

மாவட்ட நலவாழ்வு சங்கம்

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

ஆயுஷ் மருத்துவ அலுவலர்

மருந்து வழங்குநர் (சித்தா)

மருந்து வழங்குநர் (ஆயுர்வேதா)

யுனானி மருந்து வழங்குநர்

ஓமியோபதி மருந்து வழங்குநர்

பல்நோக்கு பணியாளர்

ஆயுஷ் மருத்துவர் (சித்தா)

சிகிச்சை உதவியாளர் (பெண்)

Rs.15,000 முதல் Rs.40,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட துறையில் BSMS, BUMS, Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

நாமக்கல் – தமிழ்நாடு

தமிழ்நாடு அரசு வாழ்ந்து காட்டுவோம் திட்ட வேலைவாய்ப்பு 2024 – திருநெல்வேலி மாவட்டத்தில் அலுவலர் பணியிடங்கள் அறிவிப்பு !

நாமக்கல் மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள வேட்பாளர்கள் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

சுகாதார அலுவலர் / நிர்வாக செயலாளர்,

மாவட்ட நலவாழ்வு சங்கம்,

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,

நாமக்கல் மாவட்டம் – 637003

விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 28/08/2024

விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 17/09/2024

பட்டியலிடப்பட்ட வேட்பாளர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு பின்னர் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்பபடிவம்Download
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
நாமக்கல் மாவட்ட அரசு வேலைவாய்ப்பு.

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

12ம் வகுப்பு தேர்ச்சி போதும், 13 காலியிடம் அறிவிப்பு

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார சமூக அமைப்பாளர் பணி அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *