தூத்துக்குடி மாவட்ட DHS ஆட்சேர்ப்பு 2024தூத்துக்குடி மாவட்ட DHS ஆட்சேர்ப்பு 2024

தூத்துக்குடி மாவட்ட DHS ஆட்சேர்ப்பு 2024. தமிழ்நாடு அரசின் சார்பில் தூத்துக்குடி மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில் அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான தகுதிகள் பற்றிய முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நலவாழ்வு சங்கம் – தூத்துக்குடி

தமிழ்நாடு அரசு வேலை

மாவட்ட திட்ட மேலாளர் (District Programme Manager)

தரவு உதவியாளர் (Data Assistant)

RS. 15,000 முதல் RS. 45,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

மாவட்ட திட்ட மேலாளர் (District Programme Manager) பணிக்கு BSMS துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தரவு உதவியாளர் (Data Assistant) பணிக்கு Computer Application, BCA, BBA, B.SC IT, B.TECH (C.S) / (IT) போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்சமாக 35 வயது வரை விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து நேரிலோ அல்லது தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

சித்த மருத்துவ அலுவலர்,

மாவட்ட சித்த மருத்துவ அலுவலகம்,

தூத்துக்குடி – 628003.

விண்ணப்பத்தை சமர்பிப்பதற்கான ஆரம்ப தேதி : 24.02.2024.

விண்ணப்பத்தை சமர்பிப்பதற்கான கடைசி தேதி : 09.03.2024.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDOWNLOAD
விண்ணப்ப படிவம் (2nd Page )DOWNLOAD

மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்த்துக்கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *