கோயம்புத்தூர் மாவட்ட DHS வேலைவாய்ப்பு 2024 ! 8 ம் வகுப்பு படித்தவர்கள் முதல் Degree வரை விண்ணப்பிக்கலாம் - தேர்வு கிடையாது !கோயம்புத்தூர் மாவட்ட DHS வேலைவாய்ப்பு 2024 ! 8 ம் வகுப்பு படித்தவர்கள் முதல் Degree வரை விண்ணப்பிக்கலாம் - தேர்வு கிடையாது !

கோயம்புத்தூர் மாவட்ட DHS வேலைவாய்ப்பு 2024. மாவட்ட சுகாதார சங்கம் மூலம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் குறித்து காண்போம்.

கோயம்புத்தூர் மாவட்ட DHS வேலைவாய்ப்பு 2024

மாவட்ட சுகாதார சங்கம் (DHS)

தமிழ்நாடு அரசு வேலை

Ayush Doctor (Siddha) – 01

Dispenser (Siddha) – 01

Ayush Medical Officer (Siddha) – 01

Ayush Medical Officer (Unani) – 01

Dispenser(Unani) – 01

Multipurpose Worker – 09

Ayush Doctor (Siddha) – 01

Therapeutic Assistant (Female) – 01

District Programme Manager – 01

Data Assistant – 01

Lab Technician – 01

MLHP – 06

Physiotherapist – 01

Medical Officer – 06

Health Inspector GrII – 11

Staff Nurse – 06

Dental Surgeon – 02

Dental Assistant – 03

Audiologist – 01

மேற்கண்ட பணிகளுக்கு RS.13,000 முதல் RS.40,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

Ayush Doctor (Siddha) பணிக்கு BSMS பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Dispenser (Siddha) பணிக்கு Diploma in Pharmacy துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Ayush Medical Officer (Siddha) பணிக்கு BSMS பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Ayush Medical Officer (Unani) பணிக்க BUMS பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Dispenser(Unani) பணிக்கு Diploma in Pharmacy துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Multipurpose Worker பணிக்கு 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Ayush Doctor (Siddha) பணிக்கு BSMS பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Therapeutic Assistant (Female) பணிக்கு Diploma in Nursing Therapy துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

District Programme Manager குறைந்தபட்ச இளங்கலை பட்டம் (BAMS/BUMS/BHMS/BSMS/BNYS) பெற்றிருக்க வேண்டும்.

Data Assistant பணிக்கு Business in Computer Administration /B.Tech(C.S) அல்லது (I.T) / BCA / BBA / BSC-IT போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Lab Technician பணிக்கு ஆய்வக தொழில்நுட்ப படிப்பில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

MLHP பணிக்கு செவிலியர் பட்டப்படிப்பு அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Physiotherapist பணிக்கு BPT (Bachelor of Physiotherapist ) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Medical Officer பணிக்கு இளங்கலை மருத்துவ படிப்பில் (MBBS) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Health Inspector GrII பணிக்கு 12- ஆம்வகுப்பு தேர்ச்சி மற்றும் (உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடம்) பெற்றிருக்க வேண்டும்.

Staff Nurse பணிக்கு செவிலியர்பட்டபடிப்பு (DGNM) அல்லது இளங்கலை செவிலியர்பட்டம் (B.Sc Nursing) பெற்றிருக்க வேண்டும்.

Dental Surgeon பணிக்கு BDS பட்டம் பெற்றிருக்க வேண்டும்

Dental Assistant பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Audiologist பணிக்கு Bachelor Degree in Audiology and Speech Language Pathology / B.sc (Speech and Hearing) துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறை வேலைவாய்ப்பு 2024 ! 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் வாஞ்சிநாதசுவாமி திருக்கோயிலில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

குறைந்தபட்ச வயது வரம்பு : 21 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 50 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

கோயம்புத்தூர் – தமிழ்நாடு

கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து Speed Post மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

செயலாளர் / துணை இயக்குனர் சுகாதார சேவைகள்,

மாவட்ட சுகாதார சங்கம்,

சுகாதார சேவைகள் துணை இயக்குநர் அலுவலகம்,

219, ரேஸ் கோர்ஸ் சாலை,

கோவை-18.

விண்ணப்பமானது 20.03.2024 அல்லது அதற்கு முன் DHS அலுவலகத்தை சென்றடைய வேண்டும்.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்CLICK HERE

முழுமையான விவரங்கள் மற்றும் ஆவணங்கள் இல்லாத விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

மேலும் தகவல்களை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *