Home » வேலைவாய்ப்பு » மக்கள் நல்வாழ்வுத் துறையில் புதிய வேலைவாய்ப்பு 2025 | தகுதி: 8ம் வகுப்பு | DHS 35 காலியிடங்கள்!

மக்கள் நல்வாழ்வுத் துறையில் புதிய வேலைவாய்ப்பு 2025 | தகுதி: 8ம் வகுப்பு | DHS 35 காலியிடங்கள்!

DHS Thanjavur Recruitment 2025

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் தஞ்சாவூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வாயிலாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் தற்போது காலியாக இருக்கும் Laboratory Technician Grade III மற்றும் Behavioural Therapy உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான DHS Thanjavur Recruitment 2025 அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

எனவே ஆர்வமுள்ள வேட்பாளர்கள் 20.03.2025 தேதிக்குள் தபால் மூலமாகவோ அல்லது நேரில் சென்றோ விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் இப்பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? மற்றும் கல்வி தகுதி என்ன? மற்றும் விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது குறித்த கூடுதல் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்தஞ்சாவூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம்
வகைதமிழக அரசு மாவட்ட வேலைகள்
காலியிடங்கள்35
வேலைபல்வேறு
ஆரம்ப நாள்28.02.2025
இறுதி நாள்20.03.2025
Thanjavur DHS Recruitment 2025

காலியிடங்கள் எண்ணிக்கை: 03

சம்பளம்: இப்பணிக்கு மாதம் ரூ. 13,000 வரை சம்பளம் வழங்கப்படும்.

வயது வரம்பு: தமிழக அரசு விதிகளின் படி வயது வரம்பு பொருந்தும்

கல்வி தகுதி: Must have passed Higher Secondary Examination with Diploma in Medical Laboratory Technology (DMLT) (2 year Course) undergone in any institution recognized by the Director of Medical Education, Tamil Nadu

காலியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: இப்பணிக்கு மாதம் ரூ. 23,000 வரை சம்பளம் வழங்கப்படும்.

வயது வரம்பு: அதிகபட்சம் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: Bachelors / Master’s degree in Special Education in intellectual Disability from a UGC-recognized University The Person should have live RCI (Rehabilitation Council of India) registration with a valid number

காலியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: இப்பணிக்கு மாதம் ரூ. 23,000 வரை சம்பளம் வழங்கப்படும்.

வயது வரம்பு: அதிகபட்சம் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: மேற்கண்ட Bachelors / Master’s degree in Occupational Therapy from a recognized University

காலியிடங்கள் எண்ணிக்கை: 10

சம்பளம்: இப்பணிக்கு மாதம் ரூ. 23250 வரை சம்பளம் வழங்கப்படும்.

வயது வரம்பு: தமிழக அரசு விதிகளின் படி வயது வரம்பு பொருந்தும்

கல்வி தகுதி: D.Pharm / Integrated Pharmacy Course (For Certificates Issued by Government of Tamil Nadu Only.)

காலியிடங்கள் எண்ணிக்கை: 09

சம்பளம்: இப்பணிக்கு மாதம் ரூ. 9300 வரை சம்பளம் வழங்கப்படும்.

வயது வரம்பு: தமிழக அரசு விதிகளின் படி வயது வரம்பு பொருந்தும்

கல்வி தகுதி: மேற்கண்ட 8ம் வகுப்பு முடித்திருந்தால் போதும் மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

மகாராஷ்டிரா வங்கி வேலைவாய்ப்பு 2025! 20 Officers காலியிடங்கள்! சம்பளம்: Rs.85,920 – Rs.1,73,860/-

காலியிடங்கள் எண்ணிக்கை: 04

சம்பளம்: இப்பணிக்கு மாதம் ரூ. 15000 வரை சம்பளம் வழங்கப்படும்.

வயது வரம்பு: தமிழக அரசு விதிகளின் படி வயது வரம்பு பொருந்தும்

கல்வி தகுதி: Diploma in Nursing Therapist Course.

காலியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: இப்பணிக்கு மாதம் ரூ. 30000 வரை சம்பளம் வழங்கப்படும்.

வயது வரம்பு: தமிழக அரசு விதிகளின் படி வயது வரம்பு பொருந்தும்

கல்வி தகுதி: Minimum bachelor degree BHMS / MD Homeopathy (Only Homeopathy Doctor) for recognized university with working experience in Organizations working in Public Health Exposure in social sector schemes / Mission of Government at national, State and District Level and knowledge of computers including MS officer, MS word, MS Power point, MS excel would be desirable. Preference will be given to persons having P.G., qualification in AYUSH stream and experience of working in health sector including AYUSH.

காலியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: இப்பணிக்கு மாதம் ரூ. 15000 வரை சம்பளம் வழங்கப்படும்.

வயது வரம்பு: தமிழக அரசு விதிகளின் படி வயது வரம்பு பொருந்தும்

கல்வி தகுதி: Graduation in Computer Application / IT/ Business Administration / B.Tech (C.S) (or) (I.T) /BCA / BBA /BSC-IT / Graduation with one year diploma / certificate course in Computer science from recognized institute or University,

காலியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: இப்பணிக்கு மாதம் ரூ. 34000 வரை சம்பளம் வழங்கப்படும்.

வயது வரம்பு: தமிழக அரசு விதிகளின் படி வயது வரம்பு பொருந்தும்

கல்வி தகுதி: BNYS (Registration with Respective Board council of State such as Tamil Nadu Board Indian Medicine / TSMC / TNHMC)

சம்பளம்: இப்பணிக்கு மாதம் ரூ. 15000 வரை சம்பளம் வழங்கப்படும்.

வயது வரம்பு: வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்

கல்வி தகுதி: BSMS / MD Siddha (Registration with Respective Board council of State such as Tamil Nadu Board Indian Medicine / TSMC / TNHMC)

தஞ்சாவூர் மாவட்டம்.

BHAVINI செங்கல்பட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! உடனே Apply பண்ணுங்க!

மேலே கொடுக்கப்பட்டுள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தஞ்சாவூர் மாவட்ட இணையத்தளத்தில் இருந்து விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்த பின்னர், அதனை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் சேர்த்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் அல்லது நேரில் சென்றோ விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

செயற் செயலாளர்,

மாவட்ட நலச்சங்கம் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர்,

மாவட்ட சுகாதார அலுவலகம்,

காந்திஜி ரோடு,

Near LIC Building, தஞ்சாவூர் – 613 001

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 28/02/2025

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 20/03/2025

நேர்காணல் அடிப்படையில் தகுதி வாய்ந்த பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

அந்த வகையில் இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களது SKSPREAD இணையத்தில் சென்று பார்க்கலாம். (அல்லது) எங்களது WhatsApp மற்றும் Telegram -ல் இணைத்து கொள்ளுங்கள்.

DHS Thanjavur Recruitment 2025Notification
Thanjavur DHS Recruitment 2025Official Website
Dhs thanjavur recruitment 2025 official website

IOCL இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! 97 காலிப்பணியிடம்! சம்பளம்: Rs.40,000!

கேந்திரிய வித்யாலயா பள்ளி வேலைவாய்ப்பு 2025! New Job Offer | தகுதி: Bachelor’s Degree

கேரளா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2025! தமிழ் படித்திருந்தால் போதும்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top