DIAT ஆட்சேர்ப்பு 2024. Defense Institute of Advanced Technology (DIAT) என்பது இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் கீழ் உள்ள முதன்மையான பொறியியல் பயிற்சி நிறுவனமாகும். அதன்படி அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை காண்போம்.
DIAT ஆட்சேர்ப்பு 2024
நிறுவனத்தின் பெயர் :
DIAT – Defense Institute of Advanced Technology.
காலிப்பணியிடங்களின் பெயர் :
போஸ்ட்டாக்டோரல் (Post Doctoral Fellow )
இளைய ஆராய்ச்சியாளர் (Junior Research Fellow )
சம்பளம் :
போஸ்ட்டாக்டோரல் (Post Doctoral Fellow ) – RS.67,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
இளைய ஆராய்ச்சியாளர் (Junior Research Fellow ) – RS.37,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு :
போஸ்ட்டாக்டோரல் (Post Doctoral Fellow ) – அதிகபட்சமாக 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
இளைய ஆராய்ச்சியாளர் (Junior Research Fellow ) – அதிகபட்சமாக 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
NCCR ஆட்சேர்ப்பு 2024 ! சென்னையில் நடக்கும் நேர்முக தேர்வு !
வயது தளர்வு :
SC/ST, Women & PwBD – 5 ஆண்டுகள்.
OBC – 3 ஆண்டுகள்.
விண்ணப்பிக்கும் முறை :
கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
25.01.2024 தேதிக்குள் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பபடிவத்தை அனுப்ப வேண்டும்.
மின்னஞ்சல் முகவரி :
thangaraju@diat.ac.in மற்றும் shanmugy@gmail.com
விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்: –
RF பதவிக்கான சலுகை, புனேவில் உள்ள DIAT (DU) இல் எந்த உரிமையையும் வழங்காது.
பரிந்துரைக்கப்பட்ட தகுதி / பெற்ற அனுபவம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் இருந்து பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர் சலுகைக் கடிதத்தைப் பெற்றவுடன் உடனடியாக பணியில் சேர வேண்டும்.