Home » வேலைவாய்ப்பு » டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2025! DIC Executive & DevOps Engineer பணியிடங்கள் அறிவிப்பு !

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2025! DIC Executive & DevOps Engineer பணியிடங்கள் அறிவிப்பு !

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2025! DIC Executive & DevOps Engineer பணியிடங்கள் அறிவிப்பு !

DIC நிறுவனத்தின் சார்பில் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி DevOps Engineer மற்றும் Technical Support Executive போன்ற காலியாக உள்ள பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Digital India Corporation

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: நிறுவனத்தின் விதிகள் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்.

கல்வி தகுதி: Graduate or equivalent

வயது வரம்பு: குறைந்தபட்சம் 25 வயதிலிருந்து அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 04

சம்பளம்: நிறுவனத்தின் விதிகள் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்.

கல்வி தகுதி: Graduation/B. E/B. Tech./ MCA

வயது வரம்பு: குறைந்தபட்சம் 25 வயதிலிருந்து அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்

டெல்லி – இந்தியா

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 23.12.2024

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 19.01.2024

Shortlisting

Interview மூலம் சரியான மற்றும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top