டிஜிட்டல் மற்றும் சமூக ஊடக ஆலோசகர் ஆட்சேர்ப்பு 2024டிஜிட்டல் மற்றும் சமூக ஊடக ஆலோசகர் ஆட்சேர்ப்பு 2024

தமிழ்நாடு அரசு சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையில் டிஜிட்டல் மற்றும் சமூக ஊடக ஆலோசகர் பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஆட்சேர்ப்பு 2024 அறிவிக்கப்பட்ட இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற இதர விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அமைப்பின் பெயர்சுற்றுசூழல் மற்றும் காலநிலை
வேலை வகைஅரசு வேலை 2024
வேலை இடம்திருநெல்வேலி
தொடக்க தேதி03.10.2024
கடைசி தேதி09.10.2024
எப்படி விண்ணப்பிப்பதுE – Mail
அதிகாரப்பூர்வ இணையதளம்https://tirunelveli.nic.in/
சமூக ஊடக ஆலோசகர் ஆட்சேர்ப்பு 2024

சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

டிஜிட்டல் மற்றும் சமூக ஊடக ஆலோசகர்

அத்துடன் திருநெல்வேலி மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட இந்த பதவிகளுக்கு மாதம் Rs .20 ,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து ஏதேனும் ஒரு துறையில் இருந்து இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அத்துடன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வீடியோ எடிட்டிங் மற்றும் கன்டென்ட் ரைட்டிங் போன்றவற்றில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

வேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2024

திருநெல்வேலி – தமிழ்நாடு

காலநிலை மாற்ற இயக்கம் சார்பில் அறிவிக்கப்பட்ட டிஜிட்டல் மற்றும் சமூக ஊடக ஆலோசகர் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தங்களின் தற்போதுள்ள Resume மற்றும் தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து மின்னஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

cmgfp.nellai@gmail.com

Email மூலம் விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 03/10/2024

Email மூலம் விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 09/10/2024

விண்ணப்பபடிவங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புClick here
டிஜிட்டல் மற்றும் சமூக ஊடக ஆலோசகர் ஆட்சேர்ப்பு 2024

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

வேலூர்மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2024 ! 8 ம் வகுப்பு தேர்ச்சி போதும் 

Bank வேலைவாய்ப்பு 2024 ! 88 அதிகாரி காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – விண்ணப்பிக்க லிங்க் இதோ

வங்கியில் அலுவலக உதவியாளர் ஆட்சேர்ப்பு 2024 ! 108 Group C காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – 10 ம் வகுப்பு தேர்ச்சி போதும்

சென்னை ஆட்சேர்ப்பு 2024 ! BOB ஒருங்கிணைப்பாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு 

வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2024 ! Indian Bank சென்னையில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *