Home » வேலைவாய்ப்பு » தமிழ்நாடு அரசின் DHS மையத்தில் உதவியாளர் வேலை 2025! தேர்வு இல்லாமல் பணி நியமனம் !

தமிழ்நாடு அரசின் DHS மையத்தில் உதவியாளர் வேலை 2025! தேர்வு இல்லாமல் பணி நியமனம் !

தமிழ்நாடு அரசின் DHS மையத்தில் உதவியாளர் வேலை 2025! தேர்வு இல்லாமல் பணி நியமனம் !

திண்டுக்கல் மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில் தமிழ்நாடு அரசின் DHS மையத்தில் உதவியாளர் வேலை 2025 அறிவிப்பின் படி காலியாக உள்ள பல்வேறு பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

திண்டுக்கல் மாவட்ட நலவாழ்வு சங்கம்

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02

சம்பளம்: Rs.34,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: bachelor degree (B.U.M.S) from recognized university

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 05

சம்பளம்: Rs.750/- ( Per Day) வரை சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: D- Pharm /Diploma in Integrated pharmacy course (for certificate issued by Govt of Tamilnadu only )

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 12

சம்பளம்: 300/- ( Per Day)வரை சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.40000 /- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: bachelor degree (B.S.M.S) from recognized university

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.15,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Graduationin Computer Application / IT / Business Administration/ B.Tech (C.S) or (I.T)/BCA/BBA/BSC–IT/ Graduation with one year diploma / Certificate course in கம்ப்யூட்டர் science

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02

சம்பளம்: Rs.40,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: bachelor degree (B.S.M.S) from recognized university

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.15000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Diploma in Nursing therapy (for certificate issued by Govt. of Tamilnadu only)

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.750/- ( Per Day) வரை சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: D- Pharm /Diploma in Integrated pharmacy course (for certificate issued by Govt of Tamilnadu only )

வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

மாவட்ட நலச்சங்கம்

மாவட்ட சித்த மருத்துவர் அலுவலகம்

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகம்

திண்டுக்கல் – 624001

விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 17/12/2024

விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 10/01/2025

Shortlisting

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்APPLY NOW
அதிகாரபூர்வ இணையத்தளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top