Home » வேலைவாய்ப்பு » தமிழ்நாடு அரசு கண்காணிப்பு பிரிவில் வேலைவாய்ப்பு 2025! நேர்காணல் மூலம் TNGOVT Jobs

தமிழ்நாடு அரசு கண்காணிப்பு பிரிவில் வேலைவாய்ப்பு 2025! நேர்காணல் மூலம் TNGOVT Jobs

தமிழ்நாடு அரசு கண்காணிப்பு பிரிவில் வேலைவாய்ப்பு 2025! நேர்காணல் மூலம் TNGOVT Jobs

திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கண்காணிப்பு பிரிவில் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் மூலம் காலியாக உள்ள Young Professional பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அத்துடன் வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற தகவல்களை காண்போம்.

தமிழ்நாடு அரசு சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

01

Rs.50,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கணினி அறிவியல் / தகவல் தொழில்நுட்பத்தில் இளங்கலை பொறியியல் அல்லது தரவு அறிவியல் மற்றும் புள்ளிவிவரத்தில் இளங்கலை பட்டம் (நான்கு ஆண்டு படிப்பு மட்டும்) (அல்லது) கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், தரவு அறிவியல், புள்ளியியல் அல்லது தொடர்புடைய பாடத்தில் முதுகலைப் பட்டம்.

வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்

திண்டுக்கல் மாவட்டம்

DFCCIL நிறுவனம் வேலைவாய்ப்பு 2025! 642 MTS, Executive காலிப்பணியிடங்கள்!

தமிழ்நாடு அரசு கண்காணிப்பு பிரிவில் அறிவிக்கப்பட்ட Young Professional பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் இருந்து விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு அதனை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Deputy Director Of Statistics

District Statistics Office

Room No.228 , IInd Floor

V.N.Campus

Dindigul – 624004

விண்ணப்பத்தினை சமர்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 13/01/2025

விண்ணப்பத்தினை சமர்பிப்பதற்கான கடைசி தேதி: 23.01.2025

Short Listing

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

மேற்கண்ட தேதிக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் சுருக்கமாக நிராகரிக்கப்படும்.

அத்துடன் விண்ணப்பத்துடன் அசல் சான்றிதழ்களை அனுப்பக்கூடாது

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

அதிகாரபூர்வ அறிவிப்புClick Here
விண்ணப்ப படிவம்Download
அதிகாரபூர்வ இணையதளம்View
https://dindigul.nic.in/notice_category/recruitment/

Employment News January 2025

வேலைவாய்ப்பு செய்திகள் Job News 2025

இந்திய வில்வித்தை சங்கம் வேலைவாய்ப்பு 2025! தகுதி: 12வது தேர்ச்சி சம்பளம்: Rs.1,50,000

RITES Ltd வேலைவாய்ப்பு 2025! 32 Assistant Manager காலியிடங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு அரசு சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.50,000

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025! தேர்வு முறை: Walk-in-Interview

தமிழ்நாடு பசுமை ஆற்றல் கார்ப்பரேஷனில் வேலை 2025! சம்பளம்: Rs.1,00,000/-

BEML நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! காலியிடங்கள்: 10 சம்பளம்: 37,500

வங்கி வேலைகள் 2025! Today Bank Jobs

OIL நிறுவனத்தில் Geologist வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: 60,000

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top