கேரளாவில் புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும் பிரபல இயக்குனர் எம்.டி.வாசுதேவன் நாயர் திடீர் மரணம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
m.t. vasudevan nair death:
புன்னயூர்குளத்தைச் சேர்ந்த டி.நாராயணன் நாயருக்கும், கூடலூரைச் சேர்ந்த அம்மாளு அம்மாவுக்கும் இளைய மகனாகப் பிறந்தவர் தான் எம்.டி.வாசுதேவன். கேரளாவில் புகழ்பெற்ற எழுத்தாளராக இருந்து வரும் இவர், நாவலாசிரியர், ஆசிரியர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் இயக்குனர் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கி வருகிறார்.
இவர் எழுதிய வானபிரஸ்தம், ஓலமும் திறமும், ஷெர்லாக், இருள் ஆத்மா உள்ளிட்ட கதைகள் மக்கள் மனதை அதிகமாக கவர்ந்தது. அதுமட்டுமின்றி 30 படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார். அது போக, நிர்மால்யம், பந்தனம், மண், வாரிக்குழி, கடவுள், ஒரு செருப்புஞ்சிரி உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
எம்.டி.வாசுதேவன் நாயர் மரணம்
மோகன்லால் மகன் பிரணவ் என்ன செய்கிறார்? வெளியான ஷாக்கிங் தகவல்!!!
இதில், ‘நிர்மால்யம்’ 1973ல் சிறந்த படத்துக்கான தேசிய விருதைப் பெற்றது. இந்நிலையில், எம்.டி.வாசுதேவன் நாயர் அவர்களுக்கு கடந்த டிசம்பர் 15ம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக கோழிக்கோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
நடிகை திரிஷா பையன் உயிரிழப்பு?.., சோகத்தில் வெளியிட்ட கண்ணீர் பதிவு!!
ராவணனாக நடிக்க KGF யாஷ் வாங்கும் சம்பளம்? அடேங்கப்பா இத்தனை கோடியா?
சூர்யா 44 டைட்டில் டீசர் ரிலீஸ்.., இது பரிசுத்தமான காதல் தான் போங்க!!
விஜய்யை நேரில் சந்தித்த “அலங்கு” படக்குழு .., டிரைலரை வெளியிட்ட சூப்பர் ஸ்டார்!!!
சன்டிவி ‘கயல்’ சீரியல் படைத்த புது சாதனை – குவியும் வாழ்த்துக்கள்!!