விஜய் சார் வேண்டாம்.., தளபதிக்கு இந்த விஷயத்தில் அறிவுரை கூறிய பிரபல இயக்குனர்.., என்ன சொல்லிருக்காருன்னு பாருங்க!! விஜய் சார் வேண்டாம்.., தளபதிக்கு இந்த விஷயத்தில் அறிவுரை கூறிய பிரபல இயக்குனர்.., என்ன சொல்லிருக்காருன்னு பாருங்க!! 

தளபதி விஜய் தனது கட்சியின் பெயரை “தமிழக வெற்றி கழகம்” இன்று அறிவித்த நிலையில், ஏகப்பட்ட பேர் பலத்த வரவேற்பு கொடுத்த போதிலும் சிலர் எதிர்மறையான விமர்சனங்களையும் தெரிவித்து வருகின்றனர். அதன்படி, அரசியல் என்பது ஒரு பெருங்கடல் அதில் விஜய் நீந்த போகிறாரா? அல்லது மூழ்க போகிறாரா? என்று பொறுத்து இருந்து பார்க்கலாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

மேலும் விஜய் சினிமாவில் நடிக்க மாட்டேன், முழுவதுமாக மக்கள் பணியில் இணைய போகிறேன் என்று கூறியது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது இது குறித்து பிரபல இயக்குனர் ஒருவர் விஜய்க்கு அட்வைஸ் கொடுத்துள்ளார். அதாவது விஜய்யை வைத்து திருப்பாச்சி, சிவகாசி என சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த பேரரசு தனது இணையதள பக்கத்தில், வேண்டாம் விஜய் சார், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் முதலமைச்சராக பதவியேற்கும் முதல் நாள் இரவு வரை படத்தில் நடித்து கொண்டு தான் இருந்தார் என்று கூறியுள்ளார். 

மக்களுக்காக ரசிகர்களை டீலில் விட்ட தளபதி விஜய்?.., இனிமேல் இதுல வரவே மாட்டாராம்? கண்கலங்கி நெகிழ்ச்சி!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *