Home » வேலைவாய்ப்பு » அமலாக்கத்துறை அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2025! ED இயக்குநரகத்தில் பணி!

அமலாக்கத்துறை அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2025! ED இயக்குநரகத்தில் பணி!

அமலாக்கத்துறை அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2025! ED இயக்குநரகத்தில் பணி!

தற்போது அமலாக்கத்துறை அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி காலியாக உள்ள 06 கணினி ஆய்வாளர்கள் மற்றும் அறிவியல் தொழில்நுட்ப உதவியாளர் பதவிகளுக்கான தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதனையடுத்து வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறை அலுவலகம்

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 07

சம்பளம்:

கணினி ஆய்வாளர் பதவிகளுக்கு ரூ.70,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

அறிவியல் தொழில்நுட்ப உதவியாளர் பதவிகளுக்கு ரூ.55,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: வயது வரம்பு எதுவும் குறிப்பிடப்படவில்லை.

கல்வி தகுதி:

கணினி ஆய்வாளர் – கணினி பயன்பாடுகளில் முதுகலைப் பட்டம் (MCA), M.Sc கணினி அறிவியல், அல்லது M.Sc தகவல் தொழில்நுட்பம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனத்திலிருந்து பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அறிவியல் தொழில்நுட்ப உதவியாளர் – கணினி பயன்பாடுகளில் இளங்கலை பட்டம் (BCA), கணினி அறிவியல், IT, எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் ஆகியவற்றில் BE/B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

கொல்கத்தா

ED இயக்குநரகம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரில் சென்றோ அல்லது தபால் மூலமாக அனுப்பி விண்ணப்பித்து கொள்ளலாம்.

துணை இயக்குநர் (நிர்வாகம்),

கூடுதல் இயக்குநர் அலுவலகம்,

அமலாக்க இயக்குநரகம்,

கொல்கத்தா மண்டல அலுவலகம்-1,

CGO வளாகம், 3வது MSO கட்டிடம், 6வது தளம்,

DF பிளாக், சால்ட் லேக்,

கொல்கத்தா – 700064.

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 31.01.2025

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.02.2025

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்APPLY NOW
அதிகாரபூர்வ இணையத்தளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top