குரங்கு அம்மைக்கு புதிய தடுப்பூசி: ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கு அம்மை நோய் மிக தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் கடும் அச்சத்தில் இருந்து வருகின்றனர். கடந்த ஆண்டு மட்டும் 1,100க்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், இப்பொழுது அண்டை நாடுகளில் இந்நோய் தொற்று வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார துறை தகவல் தெரிவித்திருந்தது.
குரங்கு அம்மைக்கு புதிய தடுப்பூசி
இதனால் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் மக்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் தற்போது குரங்கு அம்மை நோய் தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, குரங்கு அம்மை நோய் மிகத் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்நோய் உள்ள பெரியவர்களுக்காக பவேரியன் நோர்டிக் தயாரித்த முதல் குரங்கு அம்மை நோய் தடுப்பூசிக்கு WHO ஒப்புதல் அளித்துள்ளது.
Also Read: தமிழகத்தில் செப் 17ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை – எதற்காக தெரியுமா?
மேலும் இதன் விநியோகம் குறைவாக இருந்தாலும் கூட, Gavi மற்றும் UNICEF போன்ற நன்கொடையாளர்கள் தடுப்பூசியை பெறலாம். இந்த தடுப்பூசி அதிகமாக பயனை தருவதால் இந்நோய் அதிகமாக காணப்படும் பகுதிகளில் இருக்கும் குழந்தைகளுக்கு வழங்க WHO அனுமதி வழங்கியுள்ளது. monkey measles
தூக்கிலிடும் முன் கைதி காதில் சொல்லப்படும் வார்த்தை என்ன தெரியுமா?
தமிழகத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
பள்ளிக்கு போதையில் வந்த மாணவி – கடைசியில் நேர்ந்த டிவிஸ்ட்!
திண்டுக்கல்லில் 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி