நீதிமன்றம் மாவட்ட சட்ட சேவைகள் ஆணைய ஆட்சேர்ப்பு 2024 ! விழுப்புரம், கரூர், இராமநாதபுரம், ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் பணியிடங்கள் அறிவிப்பு ! தேர்வு கிடையாது நேர்காணல் மட்டுமே !நீதிமன்றம் மாவட்ட சட்ட சேவைகள் ஆணைய ஆட்சேர்ப்பு 2024 ! விழுப்புரம், கரூர், இராமநாதபுரம், ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் பணியிடங்கள் அறிவிப்பு ! தேர்வு கிடையாது நேர்காணல் மட்டுமே !

நீதிமன்றம் மாவட்ட சட்ட சேவைகள் ஆணைய ஆட்சேர்ப்பு 2024. District Legal Services Authority சார்பில் Legal Volunteer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் நீதிமன்றம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றம் மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம்

தமிழ்நாடு வேலை வாய்ப்பு

Legal Volunteer

அரசு நிர்ணயம் செய்த விதிகளின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு Law Students, Non-Government Organization Members, Retired, Anganwadi Workers, Doctors, MSW Students, surrounding Group Female members, Self Help Group Members or relevant group members போன்றவர்கள் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

விழுப்புரம், கரூர், இராமநாதபுரம், ஈரோடு

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 8ம் வகுப்பு ! 55 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு, திண்டுக்கல் மாவட்டத்தில் வேலை !

நீதிமன்றம் மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம் சார்பில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து நேரிலோ அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஈரோடு மாவட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி : 13.05.2024

கரூர் மற்றும் இராமநாதபுரம் மாவட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி : 17.05.2024.

விழுப்புரம் மாவட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.05.2024

நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

விழுப்புரம் அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
கரூர் அதிகாரபூர்வ அறிவிப்புCLICK HERE
இராமநாதபுரம் அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஈரோடு அதிகாரபூர்வ அறிவிப்புCLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *