தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி மாவட்ட DHS ஆட்சேர்ப்பு 2024 மூலம் காலியாக பல்வேறு பணியிடங்கள் பதவிகளை நிரப்புவதற்கு ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பூதியத்தில் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. district health society Kanniyakumari recruitment 2024
கன்னியாகுமரி மாவட்ட DHS ஆட்சேர்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர் :
கன்னியாகுமரி மாவட்ட சுகாதார சங்கம்
வகை :
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
ஆடியோலஜிஸ்ட் – 01
ஆடியோ மெட்ரிக் உதவியாளர் – 01
காது கேளாத இளம் வயதினருக்கான பணிற்றுனர் – 01
நுண்கதிர் வீச்சாளர் – 01
பெண் செவிலிய உதவியாளர் – 01
ஆண் செவிலிய உதவியாளர் – 01
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை – 06
சம்பளம் :
Rs.8500/- முதல் Rs.23,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து சம்மந்தப்பட்ட துறையில் பட்டம் மற்றும் டிப்ளமோ பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
SC / ST பிரிவினர் – 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.
BC / MBC / DNC பிரிவினருக்கு – 34 வயதிற்குள் இருக்க வேண்டும்.
OC பிரிவினருக்கு – 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
கன்னியாகுமரி மாவட்டம்
DCPU ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2024 ! குழந்தைகள் பாதுகாப்பு அலகில் கணக்காளர் & சமுகப்பணியாளர் வேலை !
விண்ணப்பிக்கும் முறை :
கன்னியாகுமரி மாவட்ட சுகாதார சங்கம் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அத்துடன் விண்ணப்பபடிவத்தில் குறிப்பிடப்பட்ட கல்வி சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ் நகல்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி :
இணை இயக்குநர்
மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலகம்,
அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகம்
கோட்டார், நாகர்கோவில் – 629002
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
சம்மந்தப்பட்ட முகவரிக்கு விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 05/11/2024
சம்மந்தப்பட்ட முகவரிக்கு விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான இறுதி தேதி : 25/11/2024
தேர்வு செய்யும் முறை :
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம் :
எந்தவொரு விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு :
மேற்கண்ட பணிகள் முற்றிலும் தற்காலிகமானது.
எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது.
குறிப்பிட்ட தேதிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள் :
IDBI Bank Executive ஆட்சேர்ப்பு 2024 ! 1000 நிர்வாகி பதவிகள் அறிவிப்பு
தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம் ஆட்சேர்ப்பு 2024 ! நேர்காணல் மட்டுமே !
FCRI நிறுவனத்தில் டிரைவர் ஆட்சேர்ப்பு 2024 ! பத்தாம் வகுப்பு தேர்ச்சி போதும் !
இரயில்வே வடகிழக்கு எல்லை ஆட்சேர்ப்பு 2024 ! RRC 5647 காலிப்பணியிடங்கள்
TNSWD வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024 ! OSC மையத்தில் பணியிடம்