தமிழக அரசு மகளிர் திட்ட அலுவலகத்தில் ஆட்சேர்ப்பு 2024 ! எம்ஐஎஸ் ஆய்வாளர் பணியிடம் - மாத ஊதியம்: Rs.25,000/-தமிழக அரசு மகளிர் திட்ட அலுவலகத்தில் ஆட்சேர்ப்பு 2024 ! எம்ஐஎஸ் ஆய்வாளர் பணியிடம் - மாத ஊதியம்: Rs.25,000/-

சேலம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில் தமிழக அரசு மகளிர் திட்ட அலுவலகத்தில் ஆட்சேர்ப்பு 2024 எம்ஐஎஸ் ஆய்வாளர் பதவிகள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பதவிகளுக்கு மாத ஊதியம்: Rs.25,000/- வழங்கப்படும். இதனை தொடர்ந்து கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் குறித்து காண்போம்.

சேலம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

எம்ஐஎஸ் அனலிஸ்ட் (MIS Analyst ) – 01

Rs.25,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

எம்ஐஎஸ் அனலிஸ்ட் பணியில் தற்காலிகமாக பணிபுரிய அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து சம்மந்தப்பட்ட ஏதேனும் ஒரு துறையில் BE/ B.Tech Computer Science, IT, MCA, M.Sc Computer Science பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

கணினி தொடர்பான பணிகளில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணி அனுபவம் உடையவராக இருத்தல் வேண்டும்.

அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

சேலம் மாவட்டம்

சேலம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் விண்ணப்பத்தினை தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024 ! 78 பல்வேறு பதவிகள் – மாத சம்பளம் : Rs.80,000/-

இணை இயக்குநர்,

அறை எண்: 207, மாவட்ட பணி மேலாண்மை அலகு,

ஆட்சியர் வளாகம், சேலம்-636001

விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 05.11.2024

விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 15.11.2024

Short Listing

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *