தீபாவளிக்கு முதல் நாள்(30.10.2024) பொது விடுமுறை… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு?தீபாவளிக்கு முதல் நாள்(30.10.2024) பொது விடுமுறை… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு?

தீபாவளிக்கு முதல் நாள்(30.10.2024) பொது விடுமுறை: இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபர் 31ம் தேதி மக்களால்  கொண்டாடப்பட இருக்கிறது. எனவே வெளியூரில் இருக்கும் ஊழியர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று குடும்பத்துடன் கொண்டாட விரும்புகிறார்கள்.

தீபாவளிக்கு முதல் நாள்(31.10.2024) பொது விடுமுறை

இப்படி இருக்கையில் இந்த வருடம் தீபாவளி வியாழக்கிழமை என்பதால், அடுத்த நாள் வெள்ளி  வேலை நாளாகவும் அதனைத் தொடர்ந்து சனி மற்றும் ஞாயிறு அரசு விடுமுறை என்பதாலும், சொந்த ஊர் செல்பவர்கள் வெள்ளிக்கிழமை விடுமுறை வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

எனவே அவர்களின் கோரிக்கையை ஏற்று கொண்டு வெள்ளிக்கிழமை பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக நவம்பர் 9ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று வேலை நாளாக செயல்பட வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.

தேனி கும்பக்கரை அருவியில் (19.10.2024) குளிக்க அனுமதி – வனத்துறையினர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

இந்நிலையில் தீபாவளிக்கு முந்தைய நாளான அக்டோபர் 30ம் தேதியும் விடுமுறை கேட்டு சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். அதுமட்டுமின்றி, தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை அளித்ததற்கு அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். தீபாவளிக்கு முதல் நாள்(30.10.2024) பொது விடுமுறை

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

பீகாரில் கள்ளச்சாராயம் குடித்த 27 பேர் பலி – மீண்டும் அரங்கேறும் சோகம்!

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி 2024 – 46 ரன்னுக்கு 9 விக்கெட் 

ரேஷன் அட்டை தாரர்களுக்கு குஷியான செய்தி

புதிய நீதி தேவதை சிலை திறப்பு – என்னென்ன மாற்றங்கள் தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *