தீபாவளி முன்னிட்டு ஞாயிறு(அக். 27) ரேஷன் கடைகள் இயங்கும்: தமிழகத்தில் இருக்கும் ஏழை எளிய மக்களின் அத்தியாவசிய பொருட்களை அரசு ரேஷன் கடை வாயிலாக மலிவான விலையில் கொடுத்து வருகிறது.
தீபாவளி முன்னிட்டு ஞாயிறு(அக். 27) ரேஷன் கடைகள் இயங்கும்
மேலும் பண்டிகை நாட்களை முன்னிட்டு ரேஷன் கடைகளில் மக்களுக்கு அதிகமாக பொருட்கள் கொடுக்கப்பட்டது. அந்த வகையில் 2024-க்கான தீபாவளி பண்டிகை வருகிற வியாழக்கிழமை (அக். 31) கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரிய கருப்பன் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக வெளியான அறிவிப்பில், ” நடப்பாண்டு தீபாவளியை பண்டிகை வருகிற அக்டோபர் 31 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. எனவே அந்த நாளில் மக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசியப் பொருட்கள் தேவைப்படும்.
பெங்களூரு கட்டிட விபத்து விவகாரம் – உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ. 5 லட்சம் இழப்பீடு
எனவே இதனை கருத்தில் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் நோக்கில் வருகிற அக்டோபர் 27 ஆம் தேதி, அதாவது ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும் என்று தெரிவித்துள்ளார். எனவே அதன்படி, 24,610 முழு நேர ரேஷன் கடைகள், 10,164 பகுதி நேர ரேஷன் கடைகள் என மொத்தம் 34,774 ரேஷன் கடைகள் இயங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பரிசாக இலவச கேஸ் சிலிண்டர் – முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு!
தவெக மாநாட்டில் தமிழ்த்தாய்க்கு கட் அவுட் – முழு தகவல் இதோ !
2025 ஏப்ரல் முதல் சென்னையில் மின்சார பேருந்துகள்
பெங்களூருவில் புதிய கட்டடம் இடிந்து விழுந்த விவகாரம்