Home » வேலைவாய்ப்பு » டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனம் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.45400 -Rs.51100/-

டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனம் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.45400 -Rs.51100/-

டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனம் வேலைவாய்ப்பு 2025

dmrc recruitment 2025: டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (DMRC), நிறுவனம் புது டெல்லியில் ஜூனியர் இன்ஜினியர் (சிவில்) பதவிக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த பதவிகளுக்கு ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். அந்த வகையில் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனம்

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 04

சம்பளம்: Rs.45400 -Rs.51100/- மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் இருந்து டிப்ளமோ, பி.இ/ பி.டெக்.

வயது வரம்பு: வேட்பாளர் குறைந்தபட்சம் 55 வயதுடையவராகவும், அதிகபட்சம் 62 வயதுடையவராகவும் இருக்க வேண்டும்.

டெல்லி – புது டெல்லி

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான வேட்பாளர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தை தொடர்புடைய சுய சான்றளிக்கப்பட்ட ஆவணங்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரி மற்றும் மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்

General Manager (HR/P)

Delhi Metro Rail Corporation Ltd.,

Metro Bhawan, Fire Brigade Lane,

Barakhamba Road, New Delhi.

Email முகவரி: [email protected]

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 19-03-2025

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான இறுதி தேதி: 09-04-2025

Shortlisting

Personal Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் dmrc recruitment 2025 தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top