கடல் நீர் ஏன் உப்பு கரிக்கிறது தெரியுமா: நாம் அனைவருக்கும் மிகவும் பிடித்த பகுதி என்றால் அது கடல் நீர். பொதுவாக குளம், குட்டை, ஏரி உள்ளிட்ட நீர் நிலையங்களில் தண்ணீர் உப்பு கரிக்காது. ஆனால் கடல் நீர் மட்டும் உப்பு கரிக்கிறது? அது ஏன் கடல் நீர் மட்டும் உப்பு கரிக்கிறது என்று பலருக்கும் கேள்வி எழும்பும்.
அது ஏன் உப்பு கரிக்கிறது என்று என்பது இந்த தொகுப்பில் பார்க்கலாம். பொதுவாக இந்த பூமியில் சுமார் 70 சதவீதம் கடல் பகுதியாக இருந்து வருகிறது. கடலின் நீளத்தை ஒரு போதும் நம்மால் அளவிட முடியாது. நிலப்பகுதியில் விழுகிற மழை நீரானது வளிமண்டலத்தில் இருக்கும் கார்பன் ஆக்சைடில் சிறிதளவு கலக்கிறது.
கடல் நீர் ஏன் உப்பு கரிக்கிறது தெரியுமா
இதனால் மழை நீரானது கார்பானிக் அமில தன்மையை அடையும். மேலும் அது பாறைகளின் மீது கடக்கும் போது கரைந்து செல்லும். அப்போது ஏற்படும் வேதியியல் மாற்றத்தின் காரணமாக மின்னூட்டம் அணுத்துகளாக உருவாகி, அது அயனிகளாக மாற்றம் அடையும்.
Also Read: ஹைதராபாத்தில் வாடிக்கையாளர் லேப்டாப்பை திருடிய டெலிவரி பாய் – கடைசியில் நடந்தது என்ன?
இந்த அயனிகள் திடீரென ஏற்படும் வெள்ளத்தின் மூலம் கடலில் சென்றடையும். மேலும் இந்த அயனிகளில் 90% சதவீதம் சோடியம் மற்றும் குளோரைடு அதிகமாக காணப்படுகிறது. சோடியம் மற்றும் குளோரைடு இருந்தால் உப்பு தன்மை கொண்டுள்ளது. இதனால் தான் கடல் நீர் உப்பு கரிக்கிறது.
இந்த டிப்ஸையும் நல்லா தெரிஞ்சுக்கோங்க?
மாடி வீடு கட்டுனா தெய்வ குற்றம்
டீ குடித்தால் தலைவலி நீங்குமா?
விஸ்கி பிரியர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்
முருங்கைக்கீரையில் உள்ள சத்துக்கள் என்னென்ன தெரியுமா