டொனால்டு டிரம்ப் பாலியல் உறவு வழக்கு: அமெரிக்க முன்னாள் அதிபரான டொனால்டு டிரம்ப் கடந்த 2006ம் ஆண்டு ஸ்டீபனி கிளிஃபோர்ட் (எ) ஸ்டோர்மி டேனியல்ஸ் ஆபாச பட நடிகையுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. அந்த சமயத்தில் அவர் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட இருந்த போது இந்த விஷயம் வெளியே கசிந்த நிலையில், அந்த ஆபாச நடிகைக்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று கூறி அந்த பெண்ணுக்கு அந்த நடிகைக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் அமெரிக்க டாலர் பணத்தை தனது வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் மூலம் டிரம்ப் கொடுத்தார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதனை தொடர்ந்து இந்த ஆண்டு இறுதியில் நடக்க இருக்கும் தேர்தலில் டிரம்ப் மீண்டும் போட்டியிட இருக்கும் நிலையில், கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்த விவகாரம் திரும்பவும் உருவெடுத்துள்ளது. அதன்படி ஆபாச நடிகைக்கு அவர் கொடுத்த பணம் விவகாரம் வெளியே வந்துள்ளது. இது தொடர்பாக நியூ யார்க் நீதிமன்றம் அந்த ஆபாச நடிகையை விசாரித்த பொழுது கூறியதாவது, ” கடந்த 2006ம் ஆண்டு லேக் தஹோவில் நடைபெற்ற ஒரு பிரபல கோல்ப் போட்டியில் டிரம்பை சந்தித்தேன். அப்போது எனக்கு வயது 27 இருக்கும். என்னை அவர் இரவு நேரம் டின்னருக்கு அழைத்தார். அப்போது என் சம்மதத்துடன் ஆடைகள் களைந்தது என பாலியல் ரீதியான நிகழ்வுகளை ஸ்டோர்மி டேனியல்ஸ் ஓப்பனாக கூறினார். இதனால் வழக்கை விசாரித்த தலைமை நீதிபதிகளை மிகவும் சங்கடத்திற்கு உள்ளாக்கியது. டொனால்டு டிரம்ப் பாலியல் உறவு வழக்கு