Home » சினிமா » பிக்பாஸ் வீட்டில் கழுதை வளர்ப்பு – பீட்டா போட்ட அதிரடி கடிதம்!

பிக்பாஸ் வீட்டில் கழுதை வளர்ப்பு – பீட்டா போட்ட அதிரடி கடிதம்!

பிக்பாஸ் வீட்டில் கழுதை வளர்ப்பு - பீட்டா போட்ட அதிரடி கடிதம்!

பிக்பாஸ் வீட்டில் கழுதை வளர்ப்பு: விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போனது என்று நாம் அறிந்த ஒன்றே. தற்போது மக்களுக்கு மிகவும் பிடித்த ஷோவான பிக்பாஸ் சீசன் 8 விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது. அதே போல இந்த ஷோவின் பிறப்பிடமான ஹிந்தியில் பிக்பாஸ் சீசன் 18 தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

பிக்பாஸ் வீட்டில் கழுதை வளர்ப்பு

இதை பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வருகிறார். அதுமட்டுமின்றி இந்த சீசனில் தமிழ் நடிகையான ஸ்ருதிகா கலந்து கொண்டு தமிழில் பேசி அசத்தி வருகிறார். இந்நிலையில் ஒரு ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் ஒரு டாஸ்க் வைக்கப்பட்டுள்ளது.

அதாவது, காதராஜ் என்னும் பெயர் கொண்ட ஒரு கழுதையை ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் பிக்பாஸ் வீட்டிலேயே பராமரித்து வளர்க்க வேண்டும் என்று டாஸ்க் கொடுக்கப்பட்டது. எனவே இதற்காக பிக்பாஸ் வீட்டில் ஒரு பக்கம் கழுதை கட்டி வைக்கப்பட்டுள்ளது.

CWC மணிமேகலை விவகாரம் – பிரியங்கா போட்ட அதிரடி பதிவு – வைரலாகும் புகைப்படம்!!

இதன் ப்ரோமோ இணையத்தில் வைரலான நிலையில், விலங்குகள் பாதுகாப்பு அமைப்பான பீட்டா அதனை கண்டித்து சல்மான் கான் மற்றும் பிக்பாஸ் தயாரிப்பாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில், விலங்குகளை பொழுது போக்கிற்காக பயன்படுத்த கூடாது என்றும், இது சிலரை தவறான பாதைக்கு இழுத்து செல்லும். எனவே கழுதையை தங்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இதனால் டாஸ்க் மாற்றப்படுமா, இல்லை தொடருமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம். 

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

ராஜா ராணி 3ல் ஜோடியாகும் சஞ்சீவ் – ஆலியா!

“யாமம்” படப்பிடிப்பில் நடிகருக்கு ஹார்ட் அட்டாக் – இப்போது எப்படி உள்ளார்? 

நயன் – விக்கி திருமண வீடியோ தீபாவளி வெளியீடு?

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு – நீதிமன்றம் உத்தரவு !

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top