doordarshan kendra recruitment 2025: மத்திய அரசின் பிரசார் பாரதி நிறுவனத்தில் தற்போது உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, போஸ்ட் புரொடக்ஷன் அசிஸ்டென்ட் & வீடியோ அசிஸ்டென்ட் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இப்பணிகளுக்கு எப்படி விண்ணப்பிப்பது? தேவையான தகுதிகள் என்னென்ன? வயது வரம்பு எவ்வளவு? என்பது குறித்து கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
PRASAR BHARATI
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு.
பதவியின் பெயர்: Post Production Assistant
காலியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 3,500 வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்களுக்கு வயது 21 முதல் 40 வரை இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: Degree/Diploma in Film/Video editing from a recognized University/institute.
பதவியின் பெயர்: Video Assistant
காலியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 5,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்களுக்கு வயது 21 முதல் 40 வரை இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: Degree/ Diploma in Videography from a recognized university / Institute.
பணியமர்த்தப்படும் இடம்:
சம்பல்பூர்
NSFDC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.70,000! Degree படித்தால் போதும்!
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்த பின்னர் தேவையான ஆவணங்களுடன் சேர்த்து மின்னஞ்சல் அல்லது தபால் மூலமாக விண்ணப்பித்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முகவரி:
செய்ய, திட்டத் தலைவர்,
தூர்தர்ஷன் கேந்திரா, சம்பல்பூர் ப்ரூக்ஸ் ஹில்,
சம்பல்பூர், 768001
மின்னஞ்சல் முகவரி: [email protected]
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 15.03.2025
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.03.2025
தேர்வு முறை:
திறன் தேர்வு / எழுத்து தேர்வு / ஆளுமை தேர்வு
விண்ணப்பக் கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் இல்லை.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் doordarshan kendra recruitment 2025 கூடுதல் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு சென்று பார்க்கலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்;
Income Tax வேலைவாய்ப்பு 2025! 56 MTS & Tax Assistant பதவிகள்! சம்பளம்: Rs.81,100/-
தமிழ்நாடு அரசின் மாவட்ட வாரியாக வேலைவாய்ப்புகள் 2025! மிஸ் பண்ணிடாதீங்க!
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரியில் வேலைவாய்ப்பு 2025! தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம்!
மதுரை மாவட்ட சுகாதாரத் துறை வேலைவாய்ப்பு 2025! 123 காலிப்பணியிடங்கள்! சம்பளம்: Rs.60,000/-
தென்காசி மாவட்ட NHM திட்டத்தில் வேலைவாய்ப்பு 2025! அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!
Bank of Baroda வங்கியில் Office Assistant வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.30,000! தகுதி: Graduate!