Home » வேலைவாய்ப்பு » தூர்தர்ஷன் டிவியில் வேலைவாய்ப்பு 2024 ! மாதம் 50,000 சம்பளம் !

தூர்தர்ஷன் டிவியில் வேலைவாய்ப்பு 2024 ! மாதம் 50,000 சம்பளம் !

தூர்தர்ஷன் டிவியில் வேலைவாய்ப்பு 2024

தூர்தர்ஷன் டிவியில் வேலைவாய்ப்பு 2024. பிரசார் பாரதி என்பது இந்தியாவின் புது டெல்லியை தலைமையிடமாகக் கொண்ட இந்திய அரசுக்குச் சொந்தமான பொது ஒளிபரப்பு நிறுவனம் ஆகும். இது நாடாளுமன்றத்தின் சட்டத்தால் அமைக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வ தன்னாட்சி அமைப்பாகும். தூர்தர்ஷன் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் ஆகாஷ்வானி (முன்னர் ஆல் இந்தியா ரேடியோ ஏஐஆர்) ஆகியவற்றை உள்ளடக்கியது. அதன்படி அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, சம்பளம், வயதுவரம்பு, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை காண்போம்.

JOIN WHATSAPP GET LATEST JOB NEWS 2024

பிரசார் பாரதி (PRASAR BHARATI)

ஒப்பனையாளர் (Stylist)

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பட்டப்படிப்பு அல்லது டிப்ளோமா/சான்றிதழ் படிப்புடன் கூடிய ஸ்டைலிங்கில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் .

இந்தி மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் புலமை பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

RS.50,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

அதிகபட்சமாக 45 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.

JNCASR ஆட்சேர்ப்பு 2024 ! 31,000 சம்பளத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

டிடி செய்தி அலுவலகம்,

டவர்-பி தூர்தர்ஷன் பவன்,

கோப்பர்நிகஸ் மார்க்,

புது தில்லி – l 10001.

08.01.2024 முதல் 23.01.2024 அன்று வரை மேற்க்கண்ட பணிகளுக்கு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDOWNLOAD
அதிகாரப்பூர்வ இணையதளம்CLICKHERE

தேர்வு

மற்றும்

நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top