
DRDO – ACEM ஆட்சேர்ப்பு 2024. Advanced Centre for Energetic Materials (ACEM) நிறுவனத்தின் சார்பில் Graduate மற்றும் Technician Apprentice பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் கொடுக்கப்பட்ட பணிகளுக்கான அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
DRDO – ACEM ஆட்சேர்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர் :
ஆற்றல்மிக்க பொருட்களுக்கான மேம்பட்ட மையம் (ACEM)
வகை :
மத்திய அரசு வேலை
காலிப்பணியிடங்களின் பெயர் :
Graduate Apprentice – 30
Technician Apprentice – 11
சம்பளம் :
Graduate Apprentice பணிகளுக்கு Rs.12,000 மாத சம்பளமாக வழங்கப்படும்.
Technician Apprentice பணிகளுக்கு Rs.10,000 மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு சம்மந்தப்பட்ட துறையில் BE / B.Tech அல்லது B.Sc Chemistry / Physics, Diploma பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
அப்ரண்டிஸ் விதிப்படி வயது வரம்பு பொருந்தும்.
ஐஐடி மெட்ராஸ் ஆட்சேர்ப்பு 2024 ! Consultant காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – மாத சம்பளம் Rs.100,000/-
விண்ணப்பிக்கும் முறை ;
ACEM பணிக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் இணைத்து Email மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 08.04.2024.
மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிப்பதிற்கான கடைசி தேதி : 30.04.2024.
தேர்ந்தெடுக்கும் முறை :
Interview மூலம் தகுதியான விண்ணப்பத்தார்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | VIEW |
விண்ணப்பபடிவம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.