
மகாராஷ்டிராவின் அகமதுநகரில் உள்ள DRDO-வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (VRDE) தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, காலியாக உள்ள பதவிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க இருக்கிறது. அதன்படி, drdo vrde recruitment 2025 கணினி அறிவியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பு, மின் பொறியியல் உள்ளிட்ட பல்வேறு பொறியியல் துறைகளில் 11 ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோஸ் (JRF) பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
DRDO-Vehicle Research and Development Establishment (VRDE)
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு.
பணி விவரம்: Junior Research Fellows (JRF)
பதவியின் பெயர்:
Computer Science and Engineering – 04
Electronics & Communication Engineering – 04
Electrical Engineering – 03
காலியிடங்கள் எண்ணிக்கை: 11
சம்பளம்: பணியில் சேரும் விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 37,000 வரை ஊதியம் வழங்கப்படும்.
வயது வரம்பு: விண்ணப்பிக்கும் வேட்பாளர்களுக்கு அதிகபட்சம் 28க்கு கீழ் இருக்க வேண்டும்.
வயது தளர்வுகள்:
விதிமுறைகளின் படி SC/ST/OBC வேட்பாளர்களுக்கு வயது தளர்வு பொருந்தும்.
கல்வி தகுதி: BE / B Tech அல்லது ME / MTech பிரிவுகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
DRDO- வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (VRDE) தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இன்றைய நிலவரப்படி காலியாக உள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அதிகாரப்பூர்வ DRDO வலைத்தளத்திற்கு (www.drdo.gov.in) சென்று விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதோடு தேவையான ஆவணங்களுடன் சேர்த்து
வாக்-இன் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.
APEDA நிறுவனத்தில் Consultant வேலைவாய்ப்பு 2025! மாதம் ரூ.1,45,000 வரை சம்பளம்! டிகிரி போதும்!
தேர்வு முறை:
வாக்-இன் நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
வாக்-இன் நேர்காணல் நடைபெறும் இடம், தேதி, நேரம்:
நடைபெறும் தேதி:
கணினி அறிவியல் மற்றும் பொறியியல் – 21.04.2025
மின்னணுவியல் மற்றும் தொடர்பு பொறியியல் – 22.04.2025
மின் பொறியியல் – 23.04.2025
நேரம்: காலை 11:00 AM
இடம்: VRDE, வாகன நகர் அஞ்சல், அகமதுநகர் – 414006, மகாராஷ்டிரா.
முக்கிய தேதிகள் தேதி:
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 11.03.2025
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.04.2025
நேர்காணல் தேதி: 21.04.2025 to 23.04.2025
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் இல்லை.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் drdo vrde recruitment 2025 கூடுதல் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு சென்று பார்க்கலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
சிறு விவசாயிகள் வேளாண் வணிக கூட்டமைப்பில் வேலை 2025! Rs. 50,000/- வரை சம்பளம்!
Kalakshetra Foundation சென்னையில் வேலைவாய்ப்பு 2025! மார்ச் 18க்குள் விண்ணப்பிக்கலாம்!
TFRI வெப்பமண்டல வன ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2025! தேர்வு முறை: Walk-in Interview!
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் வேலைவாய்ப்பு 2025! இப்போதே விண்ணப்பிக்க ஆரம்பியுங்கள்!