ஐஸ் வாட்டர் குடித்தால் மாரடைப்பு ஏற்படும். தற்போது வெயில்காலம் தொடங்கியுள்ள நிலையில் நம்மில் பலர் உடம்பை குளிர்ச்சியாக வைத்துக்கொள்வதற்கும், கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்வதற்கும் பல்வேறு முறைகளை பின்பற்றுவது வழக்கம். மேலும் குளிர்பானங்கள், பழங்கள் அதிகமாக எடுத்துகொல்வது வழக்கம். ஆனால் பெரும்பாலான நபர்கள் வீட்டில் உள்ள பிரிட்ஜ் வைக்கப்பட்ட ஐஸ் வாட்டர் குடிக்கின்றனர். இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
ஐஸ் வாட்டர் குடித்தால் மாரடைப்பு ஏற்படும் :
ஐஸ் வாட்டர் குடிப்பதால் மாரடைப்பு ஏற்பட அதிக வாய்ப்பிருப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்றை சீன மருத்துவ அறிவியல் அகாடமி வெளியிட்டுள்ளது. அவ்வாறு வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, கோடை காலத்தில் பிரிட்ஜ் இல் வைத்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கொழுப்புகள் கரைவதை தடுக்கும் அபாயம் உள்ளது.
12ம் வகுப்பு பள்ளி மாணவி மொபைலில் ஆபாச படங்கள்.., டார்ச்சர் செய்த இளைஞர்கள்.., அதிரடியாக கைது செய்த போலீஸ்!!
மேலும் உடலின் நோய் எதிப்பு சக்தியை குறைப்பது மட்டுமல்லாமல் ரத்த நாளங்களை சுருக்கி விடுகிறது. அதுமட்டுமல்லாமல் ஊட்டச்சத்துக்களையும், உடலின் செரிமான உறுப்புகளும் பாதிப்படைகிறது. இதன் மூலம் உடலுக்கு கிடைக்க வேண்டிய ஆற்றலையும் தடுத்து நிறுத்துகிறது.