ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்: பொதுவாக வாகன ஓட்டிகளுக்கு முக்கிய ஆவணமாக ஓட்டுநர் உரிமம் இருந்து வருகிறது. 18 வயது நிரம்பிய ஒவ்வொரு நபரும் ஓட்டுநர் உரிமம் எடுத்து பிடித்த வாகனங்களை வாங்கி ஓட்டி மகிழ்ந்து வருகின்றனர்.
ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்
சமீபத்தில் மத்திய அரசு ஓட்டுநர் உரிமம் பெறும் நடைமுறையை எளிமைப்படுத்தியுள்ள நிலையில் தற்போது டிரைவிங் லைசென்ஸ் வைத்திருக்கும் வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, பொதுவாக ஓட்டுநர் உரிமம் பெற முதலில் டிரைவிங் ஸ்கூல் சென்று 6 மாதம் ட்ரைனிங் எடுத்த பிறகு RTO ஆபிஸ்க்கு செல்வார்கள்.
அங்கு தேர்ச்சி பெற்றால் அன்று மாலையே அசல் ஓட்டுநர் உரிமம் பெற்று கொள்வார்கள். இப்பொழுது இந்த நடைமுறை இருந்தாலும் கூட, வாகன ஓட்டிகள் லைசன்ஸ்க்காக ஆர்டிஓ ஆபீஸ் க்கு செல்லவும், தேர்வில் தேர்ச்சி பெறவும் தேவை இல்லை.
Also Read: செப் 17ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை? தமிழக அரசு விரைவில் அறிவிப்பு!
அதாவது தற்போது மத்திய, மாநில சாலைப் போக்குவரத்து துறைகள் ஓட்டுநர் பயிற்சி நிறுவனங்களை தொடங்குகின்றன. எனவே ஓட்டுநர் உரிமத்திற்கான விண்ணப்பிப்பவர்கள் மத்திய, மாநில சாலைப் போக்குவரத்து துறைகள் அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் நிறுவனங்களின் மையங்களுக்கு சென்று பதிவு செய்யலாம்.இங்கே இந்த ஓட்டுநர் உரிமத்துடன் கடற்கரைகளில் ஓட்டலாம்.
தமிழ்நாடு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிய வாய்ப்பு
PM SHRI திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட வேண்டும்
குஜராத்திற்கு மீண்டும் ரெட் அலர்ட்
HURUN உலக பணக்காரர் பட்டியல் 2024: முதலிடத்தை பிடித்த மும்பை