
இனி License எடுக்குறது ஈசி இல்லை: நாட்டில் 18 வயது நிரம்பியவர்கள் டிரைவிங் லைசன்ஸ் எடுப்பது அவசியம். அதன்படி 18 வயது பூர்த்தியானதை தொடர்ந்து டிரைவர் பயிற்சி மையத்தில் சேர்ந்து முறையான பயிற்சி எடுத்துக் கொண்டு Driving License எடுத்து கொள்ளலாம். இப்படி தான் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜூன் 1ம் தேதி முதல் மத்திய அரசு புதிய வழிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, இனிமேல் driving school-க்கு சென்று லைசென்ஸ் வாங்கி கொள்ளலாம் என்று தெரிவித்தது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

ஆனால், இதில் பல பேருக்கு இது தொடர்பாக சந்தேகங்கள் இருக்கும். private driving school இல் டெஸ்ட் மட்டும் தான் நடைபெறும். ஆனால் license RTO மூலம் தான் பெற முடியும். இந்த டெஸ்டை நடத்துவதற்கும் பல வழிமுறைகளை மத்திய அரசு வழங்குகிறது. வழிமுறைகளை பின் பற்றும் driving school இல் டெஸ்ட்டை பூர்த்தி செய்து விட்டு அதை RTO வில் சமர்ப்பித்த பின்னர் license கிடைக்கும். இப்படி செய்யவில்லை என்றால், நாம் நேராக RTO சென்று டெஸ்ட் முடித்து license பெறலாம் என்று தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… குடை ரொம்ப முக்கியம் பிகிலு?
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
ரீ ரிலீஸாகும் தளபதியின் மாஸ்டர் பீஸ் திரைப்படம்
கங்கனா கன்னத்தில் பளார் விட்ட CISF பெண் காவலர்