DSWO கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு 2024DSWO கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு 2024

DSWO கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு 2024. கோயம்புத்தூர் மாவட்ட சமூக நல அலுவலகத்திலிருந்து, ஒரு நிறுத்த மையத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து விரிவான விபரங்களை கீழே காணலாம்.

Join Whatapp get Government Job Notification

அரசு வேலை

ஒரு நிறுத்த மையம்

கோவை

வழக்கு தொழிலாளி – 7
(Case Worker)

பாதுகாவலர் – 2
(Security)

பல்நோக்கு உதவியாளர் – 2
(Multipurpose Helper)

மொத்த காலியிடங்கள் – 11

வழக்கு தொழிலாளி – சமூக பணி/சமூகவியல்/உளவியல் சார்ந்த ஏதேனும் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.

பாதுகாவலர் – 8ஆம் அல்லது 10ஆம் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

பல்நோக்கு உதவியாளர் – 8ஆம் அல்லது 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

குறைந்தபட்ச வயது – 21

அதிகபட்ச வயது – 40

MADRAS HIGH COURT ஆட்சேர்ப்பு 2024 ! 74 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு ! 10th முதல் Degree முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம் !

வழக்கு தொழிலாளி – ரூ.15,000

பாதுகாவலர் – ரூ.10,000

பல்நோக்கு உதவியாளர் – ரூ.6,400/-

விண்ணப்பப்படிவம் பூர்த்தி செய்து தபால் மூலம் அனுப்பி விண்ணப்பனிக்கவேண்டும்.

மாவட்ட சமூக நல அலுவலர்,

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,

பழைய கட்டிடம், தரை தளம்,

கோவை 641018.

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 15.03.2024 முதல் 30.03.2024 அன்றுக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.

தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்ய்யப்படுவார்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்புClick here
விண்ணப்பபடிவம்Download

மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை படிக்கClick here

Madras University ஆட்சேர்ப்பு 2024 ! Degree முடித்தவர்கள் உடனே விண்ணப்பியுங்கள் 

Pondicherry University ஆட்சேர்ப்பு 2024 ! Bachelor degree முடித்திருந்தால் போதும்

மதுரை தியாகராஜர் கல்லூரி ஆட்சேர்ப்பு 2024

கலாக்ஷேத்ரா அறக்கட்டளை Engineer வேலைவாய்ப்பு 2024

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *