Home » வேலைவாய்ப்பு » தமிழ்நாடு அரசு பாதுகாவலர் வேலைவாய்ப்பு 2024 ! 10வது தேர்ச்சி போதும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அறிவிப்பு !

தமிழ்நாடு அரசு பாதுகாவலர் வேலைவாய்ப்பு 2024 ! 10வது தேர்ச்சி போதும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அறிவிப்பு !

தமிழ்நாடு அரசு பாதுகாவலர் வேலைவாய்ப்பு 2024 ! 10வது தேர்ச்சி போதும் !

ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஆட்சேர்ப்பு. தமிழ்நாடு அரசு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அறிவிப்பின் மூலம் அரசு பாதுகாவலர் வழக்கு பணியாளர் வேலைவாய்ப்பு 2024 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை தகுதிகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதை முழுவதுமாக படித்து தெரிந்து கொண்ட பிறகு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தமிழ்நாடு அரசு பாதுகாவலர் வேலைவாய்ப்பு 2024

அமைப்பின் பெயர்மகளிர் உரிமைத்துறை
வேலை வகைதமிழ்நாடு அரசு வேலை 2024
காலியிடங்களின் மொத்த எண்ணிக்கை2
வேலை இடம்நாகப்பட்டினம் மாவட்டம்
தொடக்க தேதி01.10.2024
கடைசி தேதி15.10.2024
எப்படி விண்ணப்பிப்பதுஆஃப்லைனில்
அதிகாரப்பூர்வ இணையதளம்https://www.nagapattinam.nic.in/
10வது தேர்ச்சி வேலை 2024

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

வழக்கு பணியாளர்,

பாதுகாவலர்

Rs.12,000/- முதல் Rs.18,000/- வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

வழக்கு பணியாளர் பதவிக்கு அரசு அனுமதி பெற்ற பல்கலைகழகத்தில் இருந்து முதுகலை சமூகப்பணி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பாதுகாவலர் பதவிக்கு 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு : 21 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 40 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

நாகப்பட்டினம் – தமிழ்நாடு

பேங்க் ஆஃப் பரோடா சென்னை ஆட்சேர்ப்பு 2024 ! BOB ஒருங்கிணைப்பாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட வழக்கு பணியாளர் மற்றும் பாதுகாவலர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

நாகப்பட்டினம் மாவட்டம்

விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 01/10/2024

விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 15/10/2024

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பதாரர்களுக்கு எந்தவொரு விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

வழக்கு பணியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு ஒரு வருடத்திற்கு மேலாக குடும்ப நல ஆலோசனையில் முன் அனுபவம் பெற்ற பெண் வேட்பாளர்களை இருத்தல் வேண்டும்.

பாதுகாவலர் பதவிக்கு நிர்வாக அமைப்பின் கீழ் ஒரு வருடம் பணிபுரிந்த அனுபவம் பெற்ற ஆண் வேட்பாளர்களாக இருத்தல் வேண்டும்.

அதிகாரபூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Download
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆட்சேர்ப்பு 2024

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

SKSPREAD JOB UPDATE 2024

ஈரோட்டில் அலுவலக உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு – 8 ம் வகுப்பு தேர்ச்சி போதும்

RRB NTPC 3445 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – விண்ணப்பிக்க லிங்க் இதோ

மக்கள் தொடர்புத்துறை ஆட்சேர்ப்பு 2024 ! நூலகர் மற்றும் காப்பாளர் பணியிடங்கள் அறிவிப்பு

பெண்களுக்கு வேலைவாய்ப்பு 2024 ! சமூக அமைப்பாளர் பணியிடங்கள் அறிவிப்பு

3000 Apprentice காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – விண்ணப்பிக்க லிங்க் இதோ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top