மாவட்ட சமூக நல அலுவலகம் ஆட்சேர்ப்பு 2024 ! 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் 18,000 சம்பளம் !
திருநெல்வேலி மாவட்ட சமூக நல அலுவலகம் மூலம் Case Worker , Multi Purpose Helper , Security Guard போன்ற பதவிகளை ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ஒருங்கிணைந்த சேவை மைய பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரத்தை தெரிந்து கொண்ட பிறகு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அமைப்பின் பெயர் | மாவட்ட சமூக நல அலுவலகம் |
வேலை வகை | தமிழ்நாடு அரசு வேலை 2024 |
காலியிடங்களின் எண்ணிக்கை | 7 |
தொடக்க தேதி | 20.09.2024 |
கடைசி தேதி | 30.09.2024 |
அமைப்பின் பெயர் :
மாவட்ட சமூக நல அலுவலகம்
வகை :
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
Case Worker – 01
Multi Purpose Helper – 02
Security Guard – 04
சம்பளம் :
Rs.10,000 முதல் Rs.18,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
Case Worker பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Bachelors Degree in Social Work, Sociology, Criminology, Psychology அல்லது குறைந்தபட்சம் 1 வருட பெண்களுக்கு எதிரான பிரச்சனைகள் மற்றும் வன்முறைக்கு எதிரான அரசு அல்லது அரசு சாரதா நிர்வாக அமைப்பில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Multi Purpose Helper பதவிகளுக்கு SSLC தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.
Security Guard பதவிகளுக்கு SSLC & HSC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் விண்ணப்பதாரர்கள் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
வயது வரம்பு :
வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் ஆட்சேர்ப்பு 2024 ! IRCTC கண்காணிப்பாளர் பணியிடங்கள் அறிவிப்பு !
பணியமர்த்தப்படும் இடம் :
திருநெல்வேலி – தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை :
திருநெல்வேலி மாவட்ட சமூக நல அலுவலகம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியுமுள்ள வேட்பாளர்கள் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள வினைப்படிவத்தை பூர்த்தி செய்து அதனை முழு வதையும் பூர்த்தி செய்த பிறகு தேவையான சான்றிதழைகளுடன் இணைத்து அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி :
மாவட்ட சமூக நல அலுவலகம்
ஒருங்கிணைந்த சேவை மையம்
திருநெல்வேலி (வள்ளியூர்)
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 20/09/2024
விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 30/09/2024
தேர்வு செய்யும் முறை :
பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு பட்டியலிடப்பட்ட வேட்பாளர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பதாரர்களுக்கு எந்தவொரு விண்ணப்பக்கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது.
குறிப்பு :
Case Worker மற்றும் Multi Purpose Helper பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் உள்ளூரை சேர்ந்த பெண் வேட்பாளர்களாக இருக்க வேண்டியது அவசியம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Download |
அதிகாரப்பூர்வ இணையதளம் | View |
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சென்னை NTPC ஆட்சேர்ப்பு 2024 ! மத்திய ரயில்வேயில் 8,113 Graduate காலியிடம் அறிவிப்பு
வங்கி வேலைவாய்ப்பு 2024 ! பாரத ஸ்டேட் வங்கியில் 1497 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு
வேலைவாய்ப்பு செய்திகள் (Job News)
வேலைவாய்ப்பு செய்திகள் இந்த வாரம் 2024 ! தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் வெளிவரும் வேலைவாய்ப்புகள்
BPCL 175 Graduate மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் பணியிடங்கள் அறிவிப்பு !