தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பரேஷன் DVC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் மூலம் காலியாக உள்ள EXECUTIVE TRAINEE(HR), EXECUTIVE TRAINEE (CSR), EXECUTIVE TRAINEE (PR) போன்ற பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அத்துடன் கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை போன்ற தகவல்கள் முறையே அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது.
நிறுவனம் | DVC தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பரேஷன் |
வகை | மத்திய அரசு வேலை 2025 |
காலியிடங்கள் | 18 |
ஆரம்ப தேதி | 17.01.2025 |
கடைசி தேதி | 09.02.2025 |
DVC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025
நிறுவனத்தின் பெயர்:
தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பரேஷன்
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Executive Trainee(HR)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 11
சம்பளம்: Rs.56,100 to Rs.1,77,500/-
கல்வி தகுதி: MBA Degree in HR ( full time) அல்லது Masters degree/Post Graduate degree / Diploma (at least for 2 years full time) in Personnel Management & Industrial Relations/ Human Resource Management and equivalent from AICTE/appropriate statutory authority approved University/Institution.
வயது வரம்பு: As per norms
பதவியின் பெயர்: Administrator Practitioner (CSR)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 05
சம்பளம்: Rs.56,100 to Rs.1,77,500/-
கல்வி தகுதி: Post Graduate degree / Diploma in Rural Management from AICTE/appropriate statutory authority approved University/Institution
வயது வரம்பு: As per norms
பதவியின் பெயர்: Executive Trainee (PR),
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: Rs.56,100 to Rs.1,77,500/-
கல்வி தகுதி: Post Graduate degree or Post Graduate Diploma in Communication/ Advertising & Communication Management/ Public Relations/ Mass Communication/ Journalism from AICTE/appropriate statutory authority approved University/Institution
வயது வரம்பு: As per norms
வயது தளர்வு:
OBC – 3 ஆண்டுகள்
SC / ST – 5 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
விண்ணப்பிக்கும் முறை:
DVC நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் வேலை 2025! 32 காலியிடங்கள்! கல்வி தகுதி: 10th pass and ITI
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
Online மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 17/01/2025
Online மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 09/02/2025
தேர்வு செய்யும் முறை:
shortlisted
Document Verification (DV)
விண்ணப்பக்கட்டணம்:
General/OBC(NCL)/EWS வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs 300/-
SC/ST/PwBD/Ex-SM வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: NIL
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
அதிகாரபூர்வ அறிவிப்பு விண்ணப்பம் | Click Here |
Online விண்ணப்பம் | Apply Now |
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் Job News 2025
தேசிய ஓய்வூதிய அறக்கட்டளை அமைப்பில் வேலை 2025! 19 Officer பணியிடங்கள்!
HAL India நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! தேர்வு முறை: Interview
மத்திய கல்வித்துறை வேலைவாய்ப்பு 2025! பொது மேலாளர் காலியிடங்கள்! சம்பளம்: Rs.220000
மத்திய HRRL சுத்திகரிப்பு நிலையத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.2,20,000
திருச்சி DCPU வேலைவாய்ப்பு 2025! தேர்வு முறை: நேர்காணல்!
காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை 2025! கல்வி தகுதி: Graduate