சிறு வயதில் திருமணம் செய்த நடிகைகள் லிஸ்ட் - அடடே விஜய் பட நடிகையும் இருக்காங்களே!சிறு வயதில் திருமணம் செய்த நடிகைகள் லிஸ்ட் - அடடே விஜய் பட நடிகையும் இருக்காங்களே!

சிறு வயதில் திருமணம் செய்த நடிகைகள் லிஸ்ட்: தமிழ் சினிமாவில் எப்படியாவது தனக்கென்று ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்று பல நட்சத்திரங்கள் இப்பொழுது வரை போராடி வருகின்றனர். அதற்காக வயதை கூட பொருட்படுத்தாமல் சாதித்து விட்டு தான் திருமணம் திருமணம் செய்ய வேண்டும் என்று சில நட்சத்திரங்கள் இருந்து வருகின்றனர். இப்படி இருக்கையில் தற்போது முன்னணி ஹீரோயின்களாக அறியப்பட்டு சிறு வயதிலே திருமணம் செய்து கொண்ட நடிகைகள் யார் என்பதை குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சிறு வயதில் திருமணம் செய்த நடிகைகள் லிஸ்ட் – அடடே விஜய் பட நடிகையும் இருக்காங்களே!

ஜெனிலியா:

சினிமாவில் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் தான் நடிகை ஜெனிலியா. இவர் பாலிவுட் நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அப்போது அவருக்கு வெறும் 24 வயது என சொல்லப்படுகிறது.

ஷாலினி:

தமிழ் சினிமாவில் புகழின் உச்சிக்கு சென்றவர் தான் நடிகர் அஜித் குமார். அவருடைய மனைவி சிறு வயதில் இருந்து சினிமாவில் நடித்து வந்தார். டீனேஜில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த அவர், அஜித்தை 21 வயது இருக்கும் போது காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பிக்பாஸ் வைல்டு கார்டு போட்டியாளர் சம்பளம் விவரம் – யாருக்கு அதிகம் பாருங்க!

அமலா பால்:

‘மைனா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் தான் அமலாபால். விஜய்யுடன் சேர்ந்து இவர் நடித்த தலைவா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

அந்த படத்தை இயக்கிய ஏ எல் விஜய்யை 23 வயது இருக்கும் போது முதல் திருமணம் செய்துகொண்டார்.

அதன்பின்னர் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

சதீஷை கல்யாணம் பண்ண ஆசைப்பட்ட சம்மு?

விஜய் சேதுபதி மகன் நடித்த ‘ஃபீனிக்ஸ்’ படத்தில் TVK கொடி 

பிரதீப்பின் டிராகன் படத்தில் இணைந்த VJ சித்து குழு

சிம்பிளாக முடிந்த பிக்பாஸ் புகழ் பிரதீப் ஆண்டனி திருமணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *