ECHS ஆட்சேர்ப்பு 2024. முன்னாள் படைவீரர்கள் பங்களிப்பு சுகாதாரத் திட்டம். தற்போது கோவை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம்.
ECHS ஆட்சேர்ப்பு 2024
மருத்துவமனையின் பெயர்:
முன்னாள் படைவீரர்கள் பங்களிப்பு சுகாதாரத் திட்டத்தில் உள்ள பலவகை மருத்துவமனை
பணிபுரியும் இடம்:
பாலக்காடு, கிருஷ்ணகிரி, சேலம்.
காலிப்பணியிடங்கள் பெயர்:
பாலிக்ளினிக் பொறுப்பாளர் (Officer in charge polyclinic)
ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர் (Lab technician)
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (Data Entry Operator)
எழுத்தர் (Clerk)
காவலாளி (Chowkidar)
பெண் உதவியாளர் (Female attendant)
தூய்மை பணியாளர் (Safaiwala)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை:
பாலிக்ளினிக் பொறுப்பாளர் – 2
ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர் – 1
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் – 1
எழுத்தர் – 1
காவலாளி – 2
பெண் உதவியாளர் – 1
தூய்மை பணியாளர் – 2
மொத்த காலியிடங்கள் – 10
கல்வித்தகுதி:
பாலிக்ளினிக் பொறுப்பாளர், ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், எழுத்தர் பதவிகளுக்கு –
தேவையான துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்
காவலாளி – 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்
பெண் உதவியாளர், தூய்மை பணியாளர் – எழுத படிக்க தெரிந்திருக்கவேண்டும்.
அனுபவம்:
அந்தந்த சம்பந்தப்பட்ட துறைகளில் 5 வருடங்கள் பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
வயது வரம்பு:
அதிகபட்ச வயது 53, 56, 63 வயதிற்குள் பதவிக்கு ஏற்றாற்போல் இருக்கவேண்டும்.
KVB வங்கி ஆட்சேர்ப்பு 2024 ! RM மற்றும் CM காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
சம்பளம்:
பாலிக்ளினிக் பொறுப்பாளர் – ரூ.75,000/-
ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர் – ரூ.28,100/-
எழுத்தர் – ரூ.19,700/-
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், காவலாளி, பெண் உதவியாளர், தூய்மை பணியாளர் – ரூ.16,800
விண்ணப்பிக்கும் முறை:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவம், தேவையான நகல்கள் ஆகியவற்றை இணைத்து தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்கவேண்டும்.
தபால் அனுப்பவேண்டிய முகவரி:
OIC, நிலைய தலைமையகம் (ECHS செல்),
ரெட்ஃபீல்ட்ஸ்,
கோயம்புத்தூர் – 641 018.
விண்ணப்பிக்கும் தேதி:
மேற்குறிப்பிட்டுள்ள பதவிகளுக்கு 16.02.2024 அன்றுக்குள் விண்ணப்பிக்கவேண்டும்
தேர்ந்தெடுக்குடுக்கும் முறை:
தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
நேர்காணல் விபரம்:
பாலிக்ளினிக் பொறுப்பாளர், ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர் பதவிகளுக்கு
23.02.2024 அன்று காலை 10.00 மணிக்கு நேர்காணல்
மற்ற பதவிகளுக்கு 24.02.2024 அன்று 10.00 மணிக்கு நேர்காணல் என தெரிவிக்கப்பட்டுள்ளது. echs coimbatore recruitment 2024
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | DOWNLOAD |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
நேர்காணல் நடைபெறும் இடம்:
ECHS செல்,
நிலைய தலைமையகம்,
ரெட்ஃபீல்ட்ஸ்,
கோயம்புத்தூர் – 641 018.
மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.