ECHS Nilgiris வேலைவாய்ப்பு 2024. முன்னாள் ராணுவ வீரர்களின் பங்களிப்பு சுகாதார திட்டம் (ECHS) சார்பில் நீலகிரி மாவட்டத்தில் Driver, Clerk மற்றும் Pharmacist பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
ECHS Nilgiris வேலைவாய்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர் :
Ex-servicemen contributory health scheme
வகை :
தமிழ்நாடு வேலை வாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
Driver,
Clerk,
Pharmacist,
Dental Hygienist,
சம்பளம் :
Rs.19,700 முதல் Rs.28,100 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வித்தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு 8th, Any Degree, B.Pharm, D.Pharm, Diploma போன்ற சம்மந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
அதிகபட்சமாக 63 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
நீலகிரி – தமிழ்நாடு
MKU Madurai ஆட்சேர்ப்பு 2024 ! மதுரையில் Rs.20,000 முதல் Rs.37,000 வரை சம்பளத்தில் பணியிடங்கள் அறிவிப்பு – நேர்காணல் மட்டுமே உடனே விண்ணப்பியுங்கள் !
விண்ணப்பிக்கும் முறை :
முன்னாள் ராணுவ வீரர்களின் பங்களிப்பு சுகாதார திட்டம் (ECHS) சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் இணைத்து அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி :
OIC,
Stn HQs,
ECHS Cell,
Wellington-643231.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய ஆரம்ப தேதி : 16.04.2024.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய கடைசி தேதி : 08.05.2024.
தேர்ந்தெடுக்கும் முறை :
நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | VIEW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.