முன்னாள் ராணுவ வீரர்களின் பங்களிப்பு சுகாதாரத் திட்டம் சார்பில் ECHS மூலம் Clerk, House Keeping உட்பட பல்வேறு பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் வேலை 2024 பணிகளுக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர் :
Ex-Servicemen Contributory Health Scheme (ECHS)
வகை :
மத்திய அரசு வேலை 2024
பதவிகளின் பெயர்: Medical Officer (மருத்துவ அதிகாரி)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.75,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி: MBBS கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும்
பதவிகளின் பெயர்: Lab Technician (லேப் டெக்னீஷியன்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.28,100 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி: B.Sc (Medical Tech / DMLT ) கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும்
பதவிகளின் பெயர்: Pharmacist (மருந்தாளுனர்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.28,100 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி: B.Pharma கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும்
பதவிகளின் பெயர்: House keeper (ஹவுஸ் கீப்பர்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.16,800 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி: எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
பதவிகளின் பெயர்: Clerk (எழுத்தர்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.16,800 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி: Graduate தகுதி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு:
வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை வேலைவாய்ப்பு 2024! CISF 31 உதவி கமாண்டன்ட் பதவிகள் !
விண்ணப்பிக்கும் முறை:
Ex-Servicemen Contributory Health Scheme (ECHS) சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் பதவிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி:
Ex-Servicemen Contributory Health Scheme (ECHS)
Stn HQ (ECHS CELL )
Bhuj (Kutch )
விண்ணப்பக்க வேண்டிய தேதி:
விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 24.12 .2024
தேவையான ஆவணங்கள்:
ஆதார் அட்டை.
பான் கார்டு.
10 ஆம் வகுப்பு சான்றிதழ்.
12 ஆம் வகுப்பு சான்றிதழ்.
பட்டப்படிப்பு சான்றிதழ்.
டிப்ளமோ / பட்டம்.
MBBS/BDS தேர்ச்சி பெறுவதற்கான சான்றிதழ்/ஆண்டு வாரியான மதிப்பெண் பட்டியல்கள்.
செல்லுபடியாகும் மருத்துவ / பல் மருத்துவ கவுன்சில் பதிவுச் சான்றிதழ்.
LMV / HyVehகளுக்கான செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் (ஓட்டுனர்களுக்கு மட்டும்).
மருத்துவ உடற்தகுதி சான்றிதழ்.
அனுபவச் சான்றிதழ் (பொருந்தக்கூடியது).
தற்போதைய முதலாளியிடமிருந்து தடையில்லாச் சான்றிதழ் (பொருந்தினால்).
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview மூலம் தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
நேர்காணல் நடைபெறும் தேதி மற்றும் இடம்:
24.12 .2024 தேதியன்று நேர்காணல் நடைபெறும்
நேர்காணல் நடைபெறும் இடம் : Ex-Servicemen Contributory Health Scheme (ECHS), Stn HQ (ECHS CELL ), Bhuj (Kutch )
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
tamil nadu government nursing job vacancy 2024
தமிழக அரசு தேசிய சுகாதார பணிகள் வேலைவாய்ப்பு 2024 ! கல்வி தகுதி : 10th, 12th, Degree !
இந்திய உச்ச நீதிமன்றத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு 2024! சம்பளம்: Rs. 67,700/-
NIACL 500 உதவியாளர் வேலை 2025! சம்பளம்:Rs.40,000/-
நைனிடால் வங்கி கிளெர்க் வேலைவாய்ப்பு 2024 ! கல்வி தகுதி: Any Degree !