ECHS Ramanathapuram ஆட்சேர்ப்பு 2024. ராமநாதபுரம் மாவட்டத்தில் ECHS சார்பில் Driver, Nurse, Medical Officer,Attendant, House Keeper போன்ற பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவ்வாறு கொடுக்கப்பட்ட பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
ECHS Ramanathapuram ஆட்சேர்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர் :
Ex-servicemen contributory health scheme (echs)
வகை :
தமிழ்நாடு அரசு வேலை
காலிப்பணியிடங்களின் பெயர் :
Medical Officer – 1
Dental Officer – 1
Nursing Assistant – 1
Pharmacist – 1
Female Attendant – 1
Driver – 1
House Keeper – 1
சம்பளம் :
Rs.16,800 முதல் Rs.75,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வித்தகுதி :
மேலே அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு 8th, BDS, Diploma, Literate, MBBS, Nursing போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
அதிகபட்சமாக 68 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
இராமநாதபுரம் – தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணிகளுக்கான தரப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் இணைத்து தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
AU Coimbatore ஆட்சேர்ப்பு 2024 ! கோயம்புத்தூரில் JRF பணியிடங்கள் அறிவிப்பு – நேர்காணல் மட்டுமே ! மாத சம்பளம் RS.37,000/-
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆஃப்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 05.04.2024.
ஆஃப்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 25.04.2024.
தேர்ந்தெடுக்கும் முறை :
நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.