இசிஐஎல் DLO வேலைவாய்ப்பு 2024 ! மாதம் Rs.48,200 சம்பளத்தில் பணியிடங்கள் அறிவிப்பு - நேர்காணல் மட்டுமே !இசிஐஎல் DLO வேலைவாய்ப்பு 2024 ! மாதம் Rs.48,200 சம்பளத்தில் பணியிடங்கள் அறிவிப்பு - நேர்காணல் மட்டுமே !

இசிஐஎல் DLO வேலைவாய்ப்பு 2024. எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் சார்பில் Defence Liaisoning Officer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்

மத்திய அரசு வேலை

Defence Liaisoning Officer

Rs.48,200 மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்சமாக 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி SC / ST /OBC / PwD விண்ணப்பதாரர்களுக்கான வயது தளர்வு பொருந்தும்.

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் சார்பில் அறிவிக்கப்பட்ட Defence Liaisoning Officer பணிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் நேரடியாக நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

NLC நெய்வேலி Executive வேலைவாய்ப்பு 2024 ! 36 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு.. ரூ.1,00,000 வரை மாத சம்பளம் !

ECIL Zonal Office,

D-15, DDA Local Shopping Complex,

A-Block, Ring Road,

Naraina, New Delhi – 110028.

04.05.2024 தேதியன்று மேற்கண்ட பணிகளுக்கான நேர்காணல் நடைபெறும்.

Walk-in- Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்VIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

தேர்வு செயல்முறையில் கலந்துகொள்வதற்கு TA/DA செலுத்தப்படாது.

எந்தவொரு வடிவத்திலும் கேன்வாஸ் செய்தால் விண்ணப்பம் உடனடியாக நிராகரிக்கப்படும்.

விண்ணப்பதாரரால் வழங்கப்பட்ட மின்னஞ்சல் முகவரி மூலம் அனைத்து தகவல் பரிமாற்றங்களும் மேற்கொள்ளப்படும்.

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *