ECIL நிர்வாக அதிகாரி வேலை 2024. இந்திய மின்னணுவியல் நிறுவனத்தில் நிர்வாக அதிகாரி பதவிக்கான காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை காண்போம்.
ECIL நிர்வாக அதிகாரி வேலை 2024
நிறுவனத்தின் பெயர் :
இந்திய மின்னணுவியல் நிறுவனம் (ECIL)
வகை :
மத்திய அரசு வேலை
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
நிர்வாக அதிகாரி (Executive Officer) – 5
கல்வித்தகுதி:
நிர்வாக அதிகாரி (Executive Officer) பணிக்கு குறைந்தபட்சம் 75% மதிப்பெண்களுடன் பொறியியல் / தொழில்நுட்பத்தில் இளங்கலை பட்டம் மற்றும் MBA பட்டம் பெற்றிருக்கவேண்டும்
அனுபவம்:
சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்கவேண்டும்
வயது தகுதி:
விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 33 வயதிற்குள் இருக்கவேண்டும்.
வயது தளர்வு :
OBC – 3 ஆண்டுகள்.
SC / ST – 5 ஆண்டுகள்.
PwBD – 10 ஆண்டுகள்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
கலாக்ஷேத்ரா அறக்கட்டளை ஆட்சேர்ப்பு 2024 ! 29 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு, 40,000 வரை சம்பளம் !
சம்பளம்:
முதல் ஆண்டுக்கான மாத சம்பளம் – ரூ.40,000/-, அதன் பிறகு ஆண்டுக்கு ரூ.5000 சம்பள உயர்வு செய்யப்படும்.
தேர்ந்தெடுக்கும் முறை :
நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் நேரடியாக நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
நேர்காணல் விபரம்:
இடம்:
எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்,
நிர்வாக கட்டிடம், NFC சாலை,
ECIL போஸ்ட்,
ஹைதராபாத் – 500062.
நாள் :
11.03.2024.
நேரம் :
9.00 மணி.
குறிப்பு :
மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.
Whatsapp Channel – Join